![]() |
|
உதைபந்தாட்ட உலகக் கிண்ணம் 2006 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: உதைபந்தாட்ட உலகக் கிண்ணம் 2006 (/showthread.php?tid=2695) Pages:
1
2
|
உதைபந்தாட்ட உலகக் கிண்ணம் 2006 - Mathuran - 10-30-2005 உதைபந்தாட்ட உலகக் கிண்ணம் 2006 பல லட்சம் ரசிகர்களால் ரசிகர்களால் எதிர்பார்க்கப் படுகின்ற 2006 இற்கான வெற்றிக்கிண்ணத்தினை எந்த நாட்டின் அணியினர் தட்டிசெல்வார்கள் என்பது பற்றிய கருத்துக்களோடு ஏனய தகவல்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வினித் - 10-30-2005 <span style='font-size:30pt;line-height:100%'>NetherlandìÌ ¾¡ý</span> - Mathuran - 10-30-2005 எனது கணிப்பின்படி இந்தமுறையும் ப்ரேசீல்தான் வெற்றிக்கிண்ணத்தினைத்தட்டிச் செல்லும். - Birundan - 10-30-2005 ஜேர்மனிக்குதான் வாய்ப்பு அதிகம், - SUNDHAL - 10-30-2005 ம்ம்ம்ம்ம்ம் Australia இந்த முறையாவது உள்ள நுளையுமா?
- Birundan - 10-30-2005 சுண்டல் அதுக்கு இவ்வளவு நீண்ட அழுகையா? நீங்க றைபண்னி பாக்கலாமே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 10-30-2005 எனது கணிப்பின்படி இந்தமுறையும் ப்ரேசீல்தான் வெற்றிக்கிண்ணத்தினைத்தட்டிச் செல்லும். போனமுறை யாருங்கோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 10-30-2005 Birundan Wrote:எனது கணிப்பின்படி இந்தமுறையும் ப்ரேசீல்தான் வெற்றிக்கிண்ணத்தினைத்தட்டிச் செல்லும். BirundanìÌ ¬¨ºÂ À¡Õ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ¬¨º §¾¡¨º «ôÀÇõ Ũ¼ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 10-30-2005 வினித் Wrote:Birundan Wrote:எனது கணிப்பின்படி இந்தமுறையும் ப்ரேசீல்தான் வெற்றிக்கிண்ணத்தினைத்தட்டிச் செல்லும். கிடைக்குமிடம் ஆயாகடை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - iruvizhi - 11-02-2005 இன்று நடைபெற்ற சம்பியன் லீகவிற்கான உதைபந்தாட்ட சுற்றுக்கிண்ண வீலையாட்டில் நோர்வே அணியான றோசென் பேர்க் அணியினை எதிர்த்து விளையாடிய றியால் மட்றீட் அணியினர் 2-0 என்னும் இலக்கு அடைப்படையில் வேற்றிபெற்றுள்ளனர். இந்த போட்டி றொசென் போர்க்கின் உள்( நோர்வேயில்) மைதானத்தில் நடைபெற்றது. மேலதிக விளையாட்டு தகவலுடன் யாழில் மீண்டும் இருவிழி - samsan - 11-02-2005 போட்டிகள் ஜேர்மனியில் நடைபெற்றாலும், ஜெர்மனியைவிட பிரேசிலுக்குத்தான் போப்பையை தட்டிச்செல்லும் வாய்பு அதிகம். தற்போது ஜெர்மன் அணி விளையாடும் விளையாட்டிற்கு சுற்றுப்போட்டிகளில் இருந்தே வெளியேறினால் கூட ஆச்சரியப்பதுவதிற்கில்லை. - iruvizhi - 11-02-2005 அப்படியாயின் பிரான்ஸ், பிருத்தானியா, இத்தாலி, ஆர்யென்டீனா, சௌத்கொரியா போன்ற நாடுகளின் நிலைதான் என்ன? எந்தெந்த அணிகள் இராண்டாம் சுற்றிற்கு தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்று தெரிந்தவர்கள் கூறுங்களேன். - iruvizhi - 11-02-2005 இன்று ஜுவெந்தெஸ்சினை( இத்தாலியின் களகம்) எதிர்த்து பயமுன்சன்(ஜேர்மனியின் களகம்) விளையாடுகின்றது. இதன் வெற்றிதோலிவி பற்றிய செய்திகள் பின்னர் அறியத்தருகின்றேன். - Danklas - 11-02-2005 இருவிழி இந்த பிரிவு என்னத்துக்கென்டு தெரியுமா??<b>உலக கோப்பை கால்பந்து 2006 </b>பற்றிய தகவல்கள்.. கிளப்புகளுக்கு எதிராக நடக்கிற உதைபந்தாட்டம் இல்லை....
- iruvizhi - 11-02-2005 Danklas Wrote:இருவிழி இந்த பிரிவு என்னத்துக்கென்டு தெரியுமா??<b>உலக கோப்பை கால்பந்து 2006 </b>பற்றிய தகவல்கள்.. கிளப்புகளுக்கு எதிராக நடக்கிற உதைபந்தாட்டம் இல்லை.... அப்படியா? நான் கவனிக்கவில்லை. சரி திருத்திக் கொள்கின்றேன். அறியத்தந்தமைக்கு நன்றி டண். - inthirajith - 11-02-2005 அண்ணாமாரே அல்கொய்தாவும் உதைபந்தாட்டத்தில் கலந்து கொல்லும் கவனம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :evil: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: hock:
- iruvizhi - 11-12-2005 - iruvizhi - 11-12-2005 இன்று நோர்வேயை எதிர்த்து செக்கிய அணியும்இ சுவிஸ் அணியை எதிர்த்து துருக்கிய அணியும் மற்றும் சபானிய அணியினை எதிர்த்து ஸ்லோவேனிய அணியும் விளையாடுகின்றன. இவர்கள் யாவரும் தங்கள் நாட்டிலும் எதிரணியினரின் நாட்டிலுமாக இரண்டு முறை விளையாட வேண்டு. இவற்றில் வெல்லும் அணிகள் எதிர்வரு ஆண்டில் யேர்மனியில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஸ்பானியா - ஸ்லோவேனியா -------> X செக்கியா - நோர்வே -------> X துர்க்கி - சுவிஸ் -------> X - AJeevan - 11-12-2005 iruvizhi Wrote:இன்று நோர்வேயை எதிர்த்து செக்கிய அணியும்இ சுவிஸ் அணியை எதிர்த்து துருக்கிய அணியும் மற்றும் சபானிய அணியினை எதிர்த்து ஸ்லோவேனிய அணியும் விளையாடுகின்றன. இவர்கள் யாவரும் தங்கள் நாட்டிலும் எதிரணியினரின் நாட்டிலுமாக இரண்டு முறை விளையாட வேண்டு. இவற்றில் வெல்லும் அணிகள் எதிர்வரு ஆண்டில் யேர்மனியில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். தகவலுக்கு நன்றி இருவிழி - AJeevan - 11-13-2005 <img src='http://a.blick.ch/img/gen/y/9/HBy9llrc_Pxgen_r_468xA.gif' border='0' alt='user posted image'> <b>சுவிஸ் தலைநகர் பேர்னில் சுவிஸ் - துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சுவிஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.</b> <img src='http://is.blick.ch/img/gen/M/c/HBMcahth_Pxgen_r_420xA.jpg' border='0' alt='user posted image'> <img src='http://is.blick.ch/img/gen/F/l/HBFlLWu0_Pxgen_r_420xA.jpg' border='0' alt='user posted image'> <img src='http://is.blick.ch/img/gen/2/A/HB2ArCeh_Pxgen_r_420xA.jpg' border='0' alt='user posted image'> <img src='http://is.blick.ch/img/gen/d/w/HBdwADfK_Pxgen_r_362xA.jpg' border='0' alt='user posted image'> Senderos மற்றும் Behrami தலா ஒரு கோல் வீதம் இரு கோல்களைப் போட்டு சுவிஸ் நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார்கள். அரையிறுதி ஆட்டம் முடிவடைய இருந்த 41வது நிமிடத்தில் <b>Senderos</b> 1 கோல் போட்டு 2:1 ஆக இருந்தது. அரையிறுதி ஆட்டத்துக்குப் பின் 86வது நிமிடத்தில் <b>Behrami</b> போட்ட அடுத்த கோலால் 2:0 என்ற நிலையில் சுவிஸ் வெற்றி பெற்றது. 31'000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உதைபந்தாட்டப் போட்டியைக் கண்டு களித்தார்கள். <img src='http://www.20min.ch/images/content/2/2/5/22594908/37/3.jpg' border='0' alt='user posted image'> பார்க்கும் திசை முழுவதும் சுவிஸ் தேசியக் கொடிகளே தெரிந்தது. |