11-16-2005, 04:14 PM
shanmuhi Wrote:டென்மாக் நாட்டில் இருந்து மதி மற்றும் குமாரதுரை குழு சுவிஸ் நாட்டில் இரந்து லோலன் குழு நோர்வே நாட்டில் இருந்து றாஜன் குழு ஜேர்மனி நாட்டில் இருந்து ஜெகநாதன் குழு. லண்டனில் இருந்து வந்திருந்த றாமறாஜன் தலமைதாங்கினார்.
http://www.nitharsanam.com/?art=13088
என்ன இவ்வளவு குழுக்கள் வந்திருக்கு.. ஆனா 21 பேர்
தான் வந்திருக்கினம்...
ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு ஆக்களா இருந்தவை?
:roll:

