11-16-2005, 02:53 PM
kuruvikal Wrote:2004 ஐரோப்பிய கிண்ண ஆட்டங்கள் பற்றி.. கணேஷ் என்ற கள உறவு திறம்படத் தந்திருந்தார்..நீண்ட காலமாக அவரைக் காணவில்லை..! இம்முறையும் எவராகினும் உடனுக்குடன் எதிர்வு கூறல்கள் சம்பந்தபட்ட கருத்துக்களுடன் போட்டி பற்றிர சாரம்சங்களையும் தாருங்களன்..அஜீவன் அண்ணா இதில் சிரத்தை எடுப்பதாகத் தெரிகிறது...செய்யுங்களன்..! :wink:நன்றி குருவிகள்.........
எனது வேலைகள் காரணமாக இதில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமைக்கு வருந்துகிறேன்.
சுவிஸின் செய்தியாளர்களுடன் பணிபுரிவதால் அதை ஓரளவாவது தர முடியும்.
தவறாக எதையாவது தர எனக்கு விருப்பமில்லை.
எனவே யாராவது இருந்தால் எழுதுங்கள்.
பலருக்கு பயன் தரும்.


