Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈபிடிபி உறுப்பினர் சுடப்பட்டார்
#6
ஊர்காவற்துறையில் மக்கள் மீது ஈ.பி.டி.பி. தாக்குதல்
[புதன்கிழமை, 16 நவம்பர் 2005, 18:20 ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். தீவகம் ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பியினர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளந் தெரியாதோர் நடத்திய தாக்குதலை அடுத்து இன்று புதன்கிழமை அப்பகுதியில் சிறிலங்கா படையினரும் ஈ.பி.டி.பி தேசவிரோதிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.


இந்த தேடுதலின் போது இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

வீடு, வீடாக இன்று காலை தேடுதல் நடாத்தப்பட்டு வீடுகளில் இருந்தோரை விசாரணை என்ற பெயரில் வெளியே அழைத்து படையினரும் ஈ.பி.டி.பியினரும் இளைஞர், யுவதிகளை பலமாகத் தாக்கியுள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் பலத்த ஆத்திரமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.eelampage.com/?cn=21753
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 11-15-2005, 12:21 PM
[No subject] - by sri - 11-16-2005, 10:05 AM
[No subject] - by sri - 11-16-2005, 12:18 PM
[No subject] - by sri - 11-16-2005, 01:03 PM
[No subject] - by வினித் - 11-16-2005, 02:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)