11-16-2005, 12:31 PM
உது ஊர்வலத்துக்கு வந்த சனம் மாதிரி தெரியல, பழைய கூட்டுகளோட சேர்ந்து சந்தீல நிண்டு பியர் அடிக்க வந்த சனம் மாதிரி இருக்கு,மாற்றுக்கருத்து, லட்சியவெறி எண்டினம் இங்கபாத்தால் பியர் வெறிதான் தெரியுது, சரியான குடிகாறபயல்கள்.(நாய்கள் என்றால் வெட்டு விழும் என்பதால் பயல்கள் என்று மாற்றிவிட்டேன்)
.
.
.

