11-16-2005, 12:26 PM
[quote=kakaivanniyan]நன்றி சிறி தொடர்கொள்ள வேண்டியவர்களை தகவல்களை தந்ததுக்கு.
ஆனா ஒன்று நீங்கள் சிலவிடயங்களை சரியாக புரிந்துகொள்வில்லையென நினைக்கின்றேன். கூட்டத்தில் 20 பேர் கலந்துகொண்டதாக விசமத்தனமான பிரச்சாரம் செய்கின்றீர்கள் உந்த 20 பேரையும் சேர்ப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று ஒருக்கா சிந்திச்சுப்பாருங்கள்.அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்திருப்பார்கள் என்று யோசனைசெய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு இது பெரியவெற்றி(<span style='font-size:30pt;line-height:100%'>பெருந்தொகைப்பணத்தை மோசடி செய்திருப்பார்)</span>
இதற்கேதான்

" "