11-16-2005, 11:20 AM
2004 ஐரோப்பிய கிண்ண ஆட்டங்கள் பற்றி.. கணேஷ் என்ற கள உறவு திறம்படத் தந்திருந்தார்..நீண்ட காலமாக அவரைக் காணவில்லை..! இம்முறையும் எவராகினும் உடனுக்குடன் எதிர்வு கூறல்கள் சம்பந்தபட்ட கருத்துக்களுடன் போட்டி பற்றிர சாரம்சங்களையும் தாருங்களன்..அஜீவன் அண்ணா இதில் சிரத்தை எடுப்பதாகத் தெரிகிறது...செய்யுங்களன்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

