11-16-2005, 10:39 AM
இலங்கை அரச தமிழ் புலனாய்வுப்பிரிவு நடாத்திய நாடகம்!!
ஜ புதன்கிழமைஇ 16 நவம்பர் 2005 ஸ ஜ வடமுனையான். ஸ
தமிழ் தேசியத்திற்கு எதிராக சிறீலங்கா அரசின் ஆதரவுடன் தேசவிரோத சக்திகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ~நாடகம்| புஸ்வாணமாகிய வேடிக்கை புருசெல்சில் கடந்த திங்களன்று இடம்பெற்றுள்ளது. சிங்களவர்கள் 6 பேர் உட்பட இருபது ஒருவர் வரையானோரே இதில் பங்கு கொண்டனர். 21 பேரே இதில் கலந்து கொண்டதால் சந்தியில் நின்றுவிட்டு கலைந்து செல்லுமாறு உள்நாட்டு காவல்துறை அதிகாரிகள் இவர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வைப் படம் பிடிக்க நிதர்சனத்தின் புகைப்பட பிரிவின் வெள்ளை இனத்தவர் அனுப்பப்பட்டிருந்தார். இந்த நிகழ்வில் சிறீலங்காவில் இயங்கும் துணைப்படையினர் 21 நபர்களுக்குள் தம்மை அடயாளபடுத்தினர். கடந்த மாதம் 24ம் நாள் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒன்றுகூடலுடன் உணர்வுபுூர்வமாக இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி ஐரோப்பிய தலைநகரில் ஏற்படுத்திய தாக்கத்தை தோற்கடிக்கவும், விடுதலைப் புலிகளுக்கும் - தமிழ் மக்களிற்கு எதிரான கருத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடனும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறீலங்காவின் உளவுத்துறையின் நிதி உதவியுடன் இயங்கும் ஒரு தேசத்துரோக வானொலி மற்றும் சில தேசத்துரோகிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளின் கண் முன் மண்கவ்வியது. டென்மாக் நாட்டில் இருந்து மதி மற்றும் குமாரதுரை குழு சுவிஸ் நாட்டில் இரந்து லோலன் குழு நோர்வே நாட்டில் இருந்து றாஜன் குழு ஜேர்மனி நாட்டில் இருந்து ஜெகநாதன் குழு. லண்டனில் இருந்து வந்திருந்த றாமறாஜன் தலமைதாங்கினார்.
http://www.nitharsanam.com/?art=13088