11-16-2005, 09:59 AM
வணக்கம் இவோன் & ஈழநாதன்...
என்ன கவிதைக்கு கருத்து சொல்லாமல் இரண்டு பேரும் கதையளந்துகொண்டு நிற்கிறீர்கள்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பூனைக்குட்டியும், இவோனும் சொன்னதுபோல முன்னைய கவிதையைப் போலல்லாமல் இந்தக் கவிதையில் முலை என்கிற சொல் வலிந்து கொண்டுவரப்பட்டதுபோல் தோன்றினாலும், மூக்குத்தி என்பதற்கு பொருத்தமாகவே முலை என்பதை பயன்படுத்தியிருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பூனைக்குட்டி சொன்ன "இடை தடவும் மென்விரல்கள்" என்பதை விட "முலை தடவும் மென்விரல்கள்" அழுத்தமாக இருக்கிறது என்பது எனது கருத்து.
ஈழநாதன் உங்கள் கருத்தென்ன?
என்ன கவிதைக்கு கருத்து சொல்லாமல் இரண்டு பேரும் கதையளந்துகொண்டு நிற்கிறீர்கள்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பூனைக்குட்டியும், இவோனும் சொன்னதுபோல முன்னைய கவிதையைப் போலல்லாமல் இந்தக் கவிதையில் முலை என்கிற சொல் வலிந்து கொண்டுவரப்பட்டதுபோல் தோன்றினாலும், மூக்குத்தி என்பதற்கு பொருத்தமாகவே முலை என்பதை பயன்படுத்தியிருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பூனைக்குட்டி சொன்ன "இடை தடவும் மென்விரல்கள்" என்பதை விட "முலை தடவும் மென்விரல்கள்" அழுத்தமாக இருக்கிறது என்பது எனது கருத்து.
ஈழநாதன் உங்கள் கருத்தென்ன?