11-16-2005, 08:58 AM
அவங்கள் சும்மா வாக்கிங் போனவையள் அதைப்போய் நீங்கள் ஊர்வலம் என்று பெரிதுபடுத்துறியள். ஒரு ஜனநாயக நாட்டில் வாக்கிங்போகவும் உரிமையில்லையா? அவையள் ஊர்வலம் நடத்த எண்ணியிருந்தால் ஐரோப்பிய மக்கள் எல்லாரையும் கொண்டுவந்திருக்கமாட்டினமோ? பெல்ஜியம் பொலிசாருக்கு அந்த இடத்தை துப்புரவாக்குவதற்கு பெரும் சிரமமாக இருந்திருக்கும்.

