11-16-2005, 12:05 AM
அழகான் கவியை சுட்டுப்போட்டமைக்கு நன்றிகள்
உங்களின் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள். மேலும் தொடர்க
Quote:யாரது சிந்திப்பது...
எட்ட இருக்கும் செவ்வாய்ப் பந்தை
ஆய்வு செய்யத் துடிக்கும் மானிடா
காலடி மிதிக்கும் பூமிப் பந்தை
காப்பது எப்படி சிந்திப்பாயா...??!
சந்திப்பாயா சவாலை..!
உங்களின் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள். மேலும் தொடர்க
<b> .. .. !!</b>