12-01-2003, 01:01 PM
ஆரம்பத்தில் வந்து களம் புகுந்த போது நாய் கடி புhனை கடியாக இருந்திது. கடிவாங்கலாம் அனா ஊசிக்கு பயம். அதனால் வருவதையே நிறுத்தி விட்டேன்: மீண்டும் அமைதி நிலவுவதாக தெரிகிறது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான பேச்சுவாற்தை போல்: அமைதி நிலவினால் நன்று.காலம் தான் பதில் சொல்ல வேணும்.களமாடுதல் என நினைத்து சிலர் செருக்களம் ஆடுதல் கவலையாகத்தான் உள்ளது. முகம் தெரியாதவர் ஒருவரை புண்படும் படியாக எழுதுகிறார் என்றால் அது அவரின் இயலாமை தான். அந்த நபரின் அபார திறமையை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை என்பதே. இது கூட ஒருவகையில் நற்சான்றிதழ் தான்:

