Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதயன் பத்திரிகையில் வெளியான தகவல்
#6
உண்மையில் எனக்கு ஆச்சரியம் தருவது உதயன் பத்திரிகையில் கருணாவின் செவ்வி வந்திருப்பது. ஆனாலும் சோழியான் குடும்பி சும்மா ஆடாது. தேர்தல் நெருங்கியவுடன் இந்த செவ்வியை யாழ் மக்கள் பார்த்தால் கருணாவின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுக்கலாம் என யாருக்கோ நப்பாசை.

<b>வியாசன்:
கருணா மட்டக்களப்பிலிருந்து யாழ் மக்களை வெளியேற்றினாலும் பின் தவறை உணர்ந்து குறிகிய காலத்தினுள் சரி செய்யப் பட்டதே. வெளியேற்றறப் பட்ட தவறுகள் இடிப்பதென்றால் எத்தனையோ இடிபடுமே. சிலவற்றை வசதிக்கேற்ற மாதிரி நீங்கள் மறந்திருப்பீர்கள்</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Netfriend - 11-15-2005, 08:44 AM
[No subject] - by Danklas - 11-15-2005, 06:25 PM
[No subject] - by வியாசன் - 11-15-2005, 06:40 PM
[No subject] - by Danklas - 11-15-2005, 06:51 PM
[No subject] - by Vasampu - 11-15-2005, 08:22 PM
[No subject] - by வியாசன் - 11-15-2005, 08:31 PM
[No subject] - by Vasampu - 11-15-2005, 08:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)