![]() |
|
உதயன் பத்திரிகையில் வெளியான தகவல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: உதயன் பத்திரிகையில் வெளியான தகவல் (/showthread.php?tid=2456) |
உதயன் பத்திரிகையில் வெளியான தகவல் - Vaanampaadi - 11-15-2005 இன்றைய உதயன் பத்திரிகையில் வெளியான தகவல் இது ..... http://www.uthayan.com/pages/news/today/01.htm - Netfriend - 11-15-2005 :evil: :twisted: :roll: (உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. ) - Danklas - 11-15-2005 ஓய்ய் உவங்க உதயனுக்கு வேற வேலையே இல்லையா?? சும்மா நாங்கள் (சங்கு, டக்கிள்ஸ்,கறுஊன) அலட்டுறதுகளை எல்லாம் பேப்பரில போடுறது,, ஓய் உதயன் செய்தியாளரே.. எங்கட செய்திகளை சுடச்சுட போடுவதற்குத்தானே வண்டு, வலிப்பு, நொச்சனம்.நெற் எண்டு கிடக்க்கு,, இப்படி நீங்க செய்தால் அந்த அப்பாவி பிராணிகளிற்கு வேலை இல்லாமல் போயிடுமெல்லோ??? அது சரி கறூஊனா யார் எழுதி தந்தது உதை??இல்லை இப்படி ஒரு கற்பனை கட்டுரையை எனக்கும் "றோ" காரங்கள் எழுதி தந்தவங்க அதுதான்,, :roll: :? - வியாசன் - 11-15-2005 உந்த புண்ணியவான் இன்றைக்கு யாழ்மக்களுக்காகவும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார். நாங்கள் அவரை தேசியத்தலைவராக ஏற்றுக்கொள்வோம் ஆனால் டண் ஒரு இடத்திலை இடிக்குது உவர் புலிகள் இயக்கத்தை விட்டு விலகினநேரம் கிழக்கைவிட்டு யாழ்மக்கள் வெளியேற வேண்டுமென்று உத்தரவு போட்டது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே - Danklas - 11-15-2005 ஓஒய் விய்ஸ்ஸ்ஸ் என்ன லொள்ளா?? நாங்க என்னப்பா செய்யிறது?? இந்திய 9 (றோ) புலனாய்வு பிரிவு எழுதித்தாறதையும், இலங்கை சூடு சுறனையற்ற புலனாய்வு பிரிவு எழுதித்தாறதையும் கிளி பிள்ளை மாதிரி வாசிக்கிறதுதானே நம்ம வேலை? உங்கட கருத்தை பார்த்தால் நாங்கள் (தமிழீழ மக்கள் தேசிய சோத்துப்படை) தமிழ்மக்களை காப்பாற்றுவதகு அவதாரம் எடுத்தமாதிரி இருக்கு?? நம்மளுக்கு நம்மட உயிரைதவிர எவண்ட உயிரும் முக்கியம் இல்லை,, (அதுதான் முந்த நாள், சிங்கள நாட்டின் தேர்தலில் மகிந்த மாத்தையாக்கு அனுதாபம் தேட நம்ம ஆளையே கொழும்பில வைச்சு போ***** தெரியும் தானே)அதுக்கப்புறம் தான் மற்றய உயிர்கள்... (எல்லாட்டில் ஐ.நா சபைக்கு உயிரைகாப்பாற்ற சொல்லி மனு அனுப்புவமோ??) :evil: - Vasampu - 11-15-2005 உண்மையில் எனக்கு ஆச்சரியம் தருவது உதயன் பத்திரிகையில் கருணாவின் செவ்வி வந்திருப்பது. ஆனாலும் சோழியான் குடும்பி சும்மா ஆடாது. தேர்தல் நெருங்கியவுடன் இந்த செவ்வியை யாழ் மக்கள் பார்த்தால் கருணாவின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுக்கலாம் என யாருக்கோ நப்பாசை. <b>வியாசன்: கருணா மட்டக்களப்பிலிருந்து யாழ் மக்களை வெளியேற்றினாலும் பின் தவறை உணர்ந்து குறிகிய காலத்தினுள் சரி செய்யப் பட்டதே. வெளியேற்றறப் பட்ட தவறுகள் இடிப்பதென்றால் எத்தனையோ இடிபடுமே. சிலவற்றை வசதிக்கேற்ற மாதிரி நீங்கள் மறந்திருப்பீர்கள்</b> - வியாசன் - 11-15-2005 நீங்கள் எதைக்குறிப்பிடுகின்றீர்கள் என்று எனக்கு தெரியும் வசம்பு. அந்த தவறை உணர்ந்தபின்தான் திருவாளர் உபதேசம் புலிகள் இயகத்தைவிட்டு விலகினார். ஆனால் உபதேசமும் அதே தவறை செய்தார். முன்னைய தவறுக்கு உரியவர்கள் மன்னிப்பு கேட்டபின்னும் உபதேசம் செய்த தவறு................. - Vasampu - 11-15-2005 <b>வியாசன்: ஆனால் வெறும் மன்னிப்பு மட்டும் செய்த தவறைச் சரிசெய்து விடாது. முன்னைய தவறு இதுவரை முற்றாகச் சரிசெய்யப்படவில்லையே. அதாவது அதற்குரிய சரியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப் படவில்லை</b> |