11-15-2005, 06:40 PM
உந்த புண்ணியவான் இன்றைக்கு யாழ்மக்களுக்காகவும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார். நாங்கள் அவரை தேசியத்தலைவராக ஏற்றுக்கொள்வோம்
ஆனால் டண் ஒரு இடத்திலை இடிக்குது உவர் புலிகள் இயக்கத்தை விட்டு விலகினநேரம் கிழக்கைவிட்டு யாழ்மக்கள் வெளியேற வேண்டுமென்று உத்தரவு போட்டது
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஆனால் டண் ஒரு இடத்திலை இடிக்குது உவர் புலிகள் இயக்கத்தை விட்டு விலகினநேரம் கிழக்கைவிட்டு யாழ்மக்கள் வெளியேற வேண்டுமென்று உத்தரவு போட்டது
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]