11-15-2005, 11:21 AM
SUNDHAL Wrote:குளிர்காலம் தான்..அதனால வெப்பம் உருவாக்கிற கருவிய போட்டார்கள் கருவியில் ஏதோ பிரச்சனை அந்த வகுப்பறையில் இருக்கும் வெப்பம் ஏற்றும் கருவி அதிக வெப்பத்தை கக்க தொடங்கி விட்டது அதனால் பள்ளி நிர்வாகம் அப்பிடி சொல்லி இருநடததாம் திருத்தும் வரை அப்பிடி வரலாம்னு ..
தினத்தந்தி செய்தி இது.............
<b>இது முற்று முழுதும் தவறான செய்தி........</b>
இது பற்றி எனக்குத் தெரிந்த ஜேர்மன் ஊடகவியலாளரிடம் வினவினேன்.
ஜெர்மனியில் இப்படி ஒன்று நடக்கும் பட்சத்தில் உடன் நடவடிக்கை எடுக்கும்.
அப்படி ஒரு விபத்தாக
கருவி பழுதடைந்தால் உடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் திருத்திவிடும்.
குழந்தைகள் நலனை பாதிக்கும் விடயங்கள் ஜெர்மனியில் மற்றும் ஐரோப்பாவில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
அப்படியான ஒரு செய்தியை தாங்கள் பார்க்கவேயில்லை என்று கூறுகின்றனர்.

