Yarl Forum
மாணவர்களுக்கு அடித்தது யோகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மாணவர்களுக்கு அடித்தது யோகம் (/showthread.php?tid=2476)

மாணவர்களுக்கு அடித்தது யோகம் - SUNDHAL - 11-13-2005

மாணவர்களுக்கு அடித்தது யோகம்

ஜெர்மனி நாட்டில் லிண்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு திடீர் என்று ஒரு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அந்த பள்ளிக்கூடத்தில் வெப்பம் ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கருவி கோளாறு ஆகிவிட்டது. இதனால் வகுப்பு அறைகளில் வெப்பத்தின் அளவு 30 டிகிரி செண்டிகிரேட் ஆனது. அதிக வெப்பத்தால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த கருவி சரி செய்யப்படும் வரை அனைத்து மாணவ-மாணவிகளும் மிக குறைந்த நீச்சல் உடையில் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் இப்போது இந்த பள்ளியில் மாணவிகள் உள்பட அனைவரும் நீச்சல் உடையில் வலம் வருகிறார்கள்.

- SUNDHAL - 11-13-2005

ம்ம்ம்;ம்ம அந்த பாடசாலையில நான் படிக்காம போய்ட்டனே..

Re: மாணவர்களுக்கு அடித்தது யோகம் - Thala - 11-13-2005

SUNDHAL Wrote:மாணவர்களுக்கு அடித்தது யோகம்

ஜெர்மனி நாட்டில் லிண்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு திடீர் என்று ஒரு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அந்த பள்ளிக்கூடத்தில் வெப்பம் ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கருவி கோளாறு

இதைத்தொடர்ந்து அந்த கருவி சரி செய்யப்படும் வரை அனைத்து மாணவ-மாணவிகளும் மிக குறைந்த நீச்சல் உடையில் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் இப்போது இந்த பள்ளியில் மாணவிகள் உள்பட அனைவரும் நீச்சல் உடையில் வலம் வருகிறார்கள்.

என்னது ளொள்ளா...??? வெப்பம் ஏற்படுத்திற கருவி பழுதானா குளிர் எல்லா கூடும்........(.அப்பிடி வெப்பம் அதிகரிச்சா அதை நிப்பாட்டி நிப்பாட்டிப் போடுறது தானே....) அப்ப கம்பளி கொண்டுவரச் சொல்லுறத விட்டு "ஜீஸ்ரிங்கில" வரச்சொன்னாங்களா....??? :evil: :evil: :evil:

சம்திங் றோங்.... :x :x :x

Re: மாணவர்களுக்கு அடித்தது யோகம் - RaMa - 11-13-2005

Thala Wrote:

அது தானே.... :roll: :roll: :roll: :roll: :roll:

- SUNDHAL - 11-14-2005

உந்ம இந்திய பேப்பர் காரங்களே இப்பிடிதான்ப்பா எல்லாம் தப்பு தப்பா போட்டிடுவாங்க... :evil:

- MUGATHTHAR - 11-14-2005

தம்பி வயித்தெரிச்சல் கூடினா நாங்கள் என்ன செய்யிறது சிவப்பு பச்சை எல்லாம் போட்டு ரொம்பத்தான் கஷ்டப்பட்டுட்டீர் ஆனா ஏதோ காரணம் நீச்சலுடையிலைதான் ஆட்கள் போனவையாம் அதை பாருங்கோ...........

- SUNDHAL - 11-14-2005

வெப்பம் ஏத்துற கருவி பழுதாகல ஆனால் அதனோட வெப்ப அளவு கூடிட்டுதாம் கருவில ஏதோ பிழையாம் வடிவா வாசிச்சு பாருங்க...

- RaMa - 11-14-2005

SUNDHAL Wrote:உந்ம இந்திய பேப்பர் காரங்களே இப்பிடிதான்ப்பா எல்லாம் தப்பு தப்பா போட்டிடுவாங்க... :evil:

அப்போ இது நீங்கள் வடிவாய் வாசித்து பார்க்கமால் போட்டதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- SUNDHAL - 11-14-2005

போடேக்க அதிகாலை 4 மணி தூக்க கலக்கம்ப்பா......

- sinnappu - 11-14-2005

யோவ் சுண்டல்

ஏனய்யா நீரும் குளம்பி ஐனங்களையும் குளப்பிறீர்
:evil: :mrgreen: :evil: :evil: :evil: :evil: :evil:

- Niththila - 11-14-2005

ஆகா அப்பு பாருங்க சுண்டல் மப்பிலயும் எவ்வளவு தெளிவா இருக்கார் நீங்கதான்.........பாவம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(உண்மையா தூக்க கலக்கம் தானா) :wink:

- MUGATHTHAR - 11-14-2005

SUNDHAL Wrote:போடேக்க அதிகாலை 4 மணி தூக்க கலக்கம்ப்பா......

ஏனப்பு 4மணிக்குப் போடுறீர் நேர காலத்தோடை போட்டுட்டுப்படுத்தா நல்ல தூக்கமும் போகும் இப்பிடியான பிரச்சளையும் வராதே...........

Re: மாணவர்களுக்கு அடித்தது யோகம் - AJeevan - 11-14-2005

SUNDHAL Wrote:மாணவர்களுக்கு அடித்தது யோகம்

ஜெர்மனி நாட்டில் லிண்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு திடீர் என்று ஒரு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அந்த பள்ளிக்கூடத்தில் வெப்பம் ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கருவி கோளாறு ஆகிவிட்டது. இதனால் வகுப்பு அறைகளில் வெப்பத்தின் அளவு 30 டிகிரி செண்டிகிரேட் ஆனது. அதிக வெப்பத்தால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த கருவி சரி செய்யப்படும் வரை அனைத்து மாணவ-மாணவிகளும் மிக குறைந்த நீச்சல் உடையில் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் இப்போது இந்த பள்ளியில் மாணவிகள் உள்பட அனைவரும் நீச்சல் உடையில் வலம் வருகிறார்கள்.

இப்ப குளிர் காலமாச்சே............?
இது உண்மை மாதிரி தெரியல்லயே?
யோசிச்சீங்களா?

இந்த செய்தி எங்கே வந்தது?

Re: மாணவர்களுக்கு அடித்தது யோகம் - Birundan - 11-14-2005

AJeevan Wrote:[quote=SUNDHAL]மாணவர்களுக்கு அடித்தது யோகம்

ஜெர்மனி நாட்டில் லிண்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு திடீர் என்று ஒரு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அந்த பள்ளிக்கூடத்தில் வெப்பம் ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கருவி கோளாறு ஆகிவிட்டது. இதனால் வகுப்பு அறைகளில் வெப்பத்தின் அளவு 30 டிகிரி செண்டிகிரேட் ஆனது. அதிக வெப்பத்தால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த கருவி சரி செய்யப்படும் வரை அனைத்து மாணவ-மாணவிகளும் மிக குறைந்த நீச்சல் உடையில் பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் இப்போது இந்த பள்ளியில் மாணவிகள் உள்பட அனைவரும் நீச்சல் உடையில் வலம் வருகிறார்கள்.

இப்ப குளிர் காலமாச்சே............?
இது உண்மை மாதிரி தெரியல்லயே?
யோசிச்சீங்களா?

இந்த செய்தி எங்கே வந்தது?´

அஜீவன் அண்ணா குளிர்காலத்தில்தானே ஹீற்ரர் போடுவார்கள், ஹீற்ரரை நிறுத்தினால் இப்ப குளிர் கூடத்தானே, ஜக்கற்றும், பெட்சீட்டும் போத்துக்கொண்டு பாடசாலை முழுது திரியேலாதுதானே, ஆனால் நீங்க சொன்னமாதிரி செய்தி உண்மையோ என பார்க்க வேண்டும்.

- SUNDHAL - 11-15-2005

குளிர்காலம் தான்..அதனால வெப்பம் உருவாக்கிற கருவிய போட்டார்கள் கருவியில் ஏதோ பிரச்சனை அந்த வகுப்பறையில் இருக்கும் வெப்பம் ஏற்றும் கருவி அதிக வெப்பத்தை கக்க தொடங்கி விட்டது அதனால் பள்ளி நிர்வாகம் அப்பிடி சொல்லி இருநடததாம் திருத்தும் வரை அப்பிடி வரலாம்னு ..
தினத்தந்தி செய்தி இது.............

- AJeevan - 11-15-2005

SUNDHAL Wrote:குளிர்காலம் தான்..அதனால வெப்பம் உருவாக்கிற கருவிய போட்டார்கள் கருவியில் ஏதோ பிரச்சனை அந்த வகுப்பறையில் இருக்கும் வெப்பம் ஏற்றும் கருவி அதிக வெப்பத்தை கக்க தொடங்கி விட்டது அதனால் பள்ளி நிர்வாகம் அப்பிடி சொல்லி இருநடததாம் திருத்தும் வரை அப்பிடி வரலாம்னு ..
தினத்தந்தி செய்தி இது.............

<b>இது முற்று முழுதும் தவறான செய்தி........</b>

இது பற்றி எனக்குத் தெரிந்த ஜேர்மன் ஊடகவியலாளரிடம் வினவினேன்.
ஜெர்மனியில் இப்படி ஒன்று நடக்கும் பட்சத்தில் உடன் நடவடிக்கை எடுக்கும்.
அப்படி ஒரு விபத்தாக
கருவி பழுதடைந்தால் உடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் திருத்திவிடும்.

குழந்தைகள் நலனை பாதிக்கும் விடயங்கள் ஜெர்மனியில் மற்றும் ஐரோப்பாவில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

அப்படியான ஒரு செய்தியை தாங்கள் பார்க்கவேயில்லை என்று கூறுகின்றனர்.

- SUNDHAL - 11-15-2005

அப்போ இவர்களுடைய செய்தியில் தவராக இருக்கலாம்..
நன்றிகள் அஜீவன் அண்னா..

- sinnappu - 11-15-2005

ஓய் சுண்டலுக்கு ம....புபுபு
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: :wink: :wink:

தம்பி மதன் இழுத்து சாத்தப்பு இதை
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

- SUNDHAL - 11-15-2005

sinnappu Wrote:ஓய் சுண்டலுக்கு ம....புபுபு

:evil: :evil: :evil: :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->