11-14-2005, 09:14 PM
தேசியத்தலைவரை வாழ்த்த சொன்னோம் ஆனால் நீங்களோ ஒரு படி மேலே சென்று அண்ணன் பற்றிய அரிய தகவல்களை கட்டுரையாக வடித்துள்ளீர்கள். பிருந்தன் உங்கள் கட்டுரை சிறப்பாகவும் நுணுக்கமாகவும் காணப்படுகின்ற்கதென எனது நண்பர்கள் கருதுகின்றார்கள் ஆகையால். உங்களுக்குள் இருக்கும் திறமைகளை இது போன்ற ஆக்கங்கள் மூலம் வெளிகொண்டு வரவேண்டும் என்பது எமது அவா. தலைவரைப் பற்றி சிறப்புக் கட்டுரை தந்தமைக்கு நன்றி.
ஈழ வட்டங்கள்
ஈழ வட்டங்கள்
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

