12-01-2003, 05:12 AM
வருக மலரே மலரே தாமரை மலரே !
உங்கள் கவிதைகள் களம் நிரம்பிய கணம் உங்கள் முகவரி அறிய ஆவலுற்றோம்.
இன்று உங்கள் வரவு மிகமிக மகிழ்வாக இருக்கின்றது
வாருங்கள் தாருங்கள் உங்கள் வாசம்மிக்க கவிதைகளை
வாழ்த்தி வரவேற்கும் அன்பின் நண்பன்
ந.பரணீதரன்

[b] ?