12-01-2003, 01:44 AM
வசீ... கருத்து அனுப்பும் போது.. ஏதோ பிழை என்று காட்டிச்சு.. மேலும் 2 தரம் முயற்சித்தேன்.. அப்போதும் பிழை எனஇறு காட்டிச்சு.. பிறகு.. ஏறக்குறைய 45 நிமிடங்கள் யாழ் இணையமே வேலை செய்யலை.. ம்.. அதற்கு பிறகு வேலை செய்துதா? வந்து பார்த்தேன்.. ஓரே கருத்து 3 முறை இருக்கு. அதுதான் தேவையற்றதை அழித்தேன். நல்லகாலம்.. 3 கருத்துக்குமிடையே எவரும் புகவில்லை.. புகுந்திருந்தால் இப்படித்தான் கதை வந்திருக்கும்..
'கதைகட்ட சிலபேர் இருந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு.. ' வசீ.. காப்பாத்துங்க ப்ளீஸ்..!!
'கதைகட்ட சிலபேர் இருந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு.. ' வசீ.. காப்பாத்துங்க ப்ளீஸ்..!!
.