Yarl Forum
சேதுவின் உளவா? இழவா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சேதுவின் உளவா? இழவா? (/showthread.php?tid=7723)

Pages: 1 2


சேதுவின் உளவா? இழவா? - ganesh - 11-30-2003

சேதுவின் உளவா? இழவா?

எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை


- ganesh - 11-30-2003

உளவு என்பது நடக்கமுடியும் முன்பு கண்டுபிடிக்கப்படுவது அல்லது நடந்தமுடிந்தபின்
வெளிப்படாமல் ஒளித்து வைத்திருப்பதை உளவறிந்து
கண்டு பிடிக்கப்படுவது இழவு என்பது ஒருவர் மரணித்தபின் அந்த
மரணத்தைமற்றவர்களுக்கு அறியத்தருவது தற்போது செய்திகளைக் கூட இணையங்களில் படித்த பல நேரங்களில் பின் தான் உளவு என்ற பெயரில் வருகின்றது இதனை தற்போது இழவு என்றுதான் அழைக்கிறார்கள் ஏனென்றால் செய்திகள் மரணித்தபின்தான் நமக்கு கிடைக்கிறது


- Selan - 11-30-2003

சேது தருவது உழவு தான் அதில் என்ன சந்தேகம்.


- ganesh - 11-30-2003

நன்றி வன்முறை அல்லாத பதிலுக்கு மற்றவர்களின் கருத்தையும் அறிவோம்


- ganesh - 11-30-2003

என்னைப்பொறுத்தமட்டில் இழவுதான்


- Ilango - 11-30-2003

வன்முறை வன்முறை என்று கை உளைய கருத்து எழுதுகிறீர்கள்
ஒரு கருத்தாளனை கேவலப்படுத்தும் நோக்குடன் ஒரு தலைப்பையே தொடக்கியுள்ளீர்கள் இதற்கு என்ன பெயர்.


- S.Malaravan - 11-30-2003

தனிப்பட்ட பிரச்சனைகளை தவிர்த்து தரமான கருத்துக்களை முன்வையுஙகள் சேதுவின் உழவுக்கருத்துக்கள பெரும்பான்மையானவை உண்மையானதே அதிலென்ன சந்தேகம். அப்படி பிழை என்று தெரிந்து கொண்டால தட்டிக்.களுங்கள் அதை விடுத்து விதண்டா வாதம் வளர்க தலைப்பு எழுதிறீர் இது என்ன ஞாயம்.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:


- poorukki - 11-30-2003

அன்பின் திருவாளர் கணேஸ் அவர்களே !
தனிப்பட்ட ஓருவரை இழவு உளவு என தனிப்பட்ட விவாதம் செய்கின்றீர் உமக்கும் தனிப்பட்ட குறோததனம்இருப்பின் தனிப்பட்ட முறையில்தீர்துக் கொள்ளாலாம் தானே என்று எண்ணுகின்றேன் இதுகளத்தில் தேவை அற்றது
மீசை வளர்பவன் எல்லாம் பாரதியும் மிலை
தமிழ்படிப்பித்தவன் எல்லாம் பண்டிதரும்மில்லை எல்லோரும் எழுத்துபிழை விடுவது வழமை இதனை தெரிவித்தமைக்கு காரணம் நீர் குற்றம் கண்டுபிடிப்பதில்மட்டும் வல்லவராய் இருப்பதால் தான் தெரிவித்தேன் நல்ல விடயங்கள் கண்ணுப்புலப்படுவதில்லையோ?


- poorukki - 11-30-2003

இன்று சகோதரர் சேது
ஊடகம் ஒன்றில் இந்திய ஊடகவரவை மிக வன்மையாக கண்டித்து கருத்து தெரிவத்தமை வரவேற்கத்தக்கது எனது நன்றி


- shanmuhi - 11-30-2003

பயனுள்ள உரையாடல்.........


- sOliyAn - 12-01-2003

என்னைப் பொறுத்தவரையில் சேதுவின் செய்திகளால் பலதை என்னால் அறிய முடிகிறது. அவரது கருத்துக்களில் ஆங்காங்கே எழுத்துப் பிழை இருந்தாலும்.. பல தளங்களுக்கு நேரப்பளுவால் செல்ல முடியாத எனக்கு சேதுவின் தகவல்கள் பிரயோசனமானவையே. சில சமயம் அவர் தேவையில்லாத பிரச்சினைகளை யாழுக்கு கொண்டு வருவதையே தாங்கமுடியாமல் இருந்தது. ஆனால் இப்போது சேது பயனுள்ள விசயங்களையே தருகிறார் என நினைக்கிறேன். அவரது தகவல் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள்.


- sOliyAn - 12-01-2003

முதல் போட்ட கருத்து மேலும் இரு தடவைகள் அட் பண்ணிவிட்டது..


- sOliyAn - 12-01-2003

..


- pepsi - 12-01-2003

தலைப்பே வன்முறையா இருக்கு கணேசு.
இதில நீங்க வன்முறை வன்முறை
என்டு கத்துறீங்கள்.

ganesh Wrote:நன்றி வன்முறை
அல்லாத பதிலுக்கு மற்றவர்களின்
கருத்தையும் அறிவோம்

வன்முறைக்கு உங்க வரைமுறை என்ன?
கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க
கணேசு சார்.

ganesh Wrote:என்னைப்பொறுத்தமட்டில்
இழவுதான்

எனக்கு இந்த பதில் தான்
வன்முறையா தோணுது. :roll:


- vasisutha - 12-01-2003

சோழியான் இல்லை நீங்கள் எதையோ எழுதிப்போட்டு அழிச்சிப்போட்டீங்கள். :mrgreen:


- sOliyAn - 12-01-2003

வசீ... கருத்து அனுப்பும் போது.. ஏதோ பிழை என்று காட்டிச்சு.. மேலும் 2 தரம் முயற்சித்தேன்.. அப்போதும் பிழை எனஇறு காட்டிச்சு.. பிறகு.. ஏறக்குறைய 45 நிமிடங்கள் யாழ் இணையமே வேலை செய்யலை.. ம்.. அதற்கு பிறகு வேலை செய்துதா? வந்து பார்த்தேன்.. ஓரே கருத்து 3 முறை இருக்கு. அதுதான் தேவையற்றதை அழித்தேன். நல்லகாலம்.. 3 கருத்துக்குமிடையே எவரும் புகவில்லை.. புகுந்திருந்தால் இப்படித்தான் கதை வந்திருக்கும்..
'கதைகட்ட சிலபேர் இருந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு.. ' வசீ.. காப்பாத்துங்க ப்ளீஸ்..!!


- vasisutha - 12-01-2003

சும்மா பகிடிக்கு சொன்னேன் சோழியான்.
நானும் நீங்கள் 3 கருத்து எழுதியிருந்ததைப் பார்தேன்.
யாழ் இணையம் செயலிழந்து இருந்தபோது நானும் உள்ள தான் இருந்தன் :wink:


- ganesh - 12-01-2003

துரோகிகளை ஒழிப்போம் என்று எழுதும் வரை நமக்கு இப்படியான
தலைப்பு வைக்க உரிமையுண்டு

கருத்துக்களை எழுதுங்கள் வன்முறைகளை எழுதாதீர்கள்

வன்முறையைத்தூண்டும் தலைப்புஎன்றால் பொறுப்பாளர்
இதனை கருத்துக்களத்தில் இருற்து
நீக்கிவிடுவது நல்லது ஆகவே பொறுப்பாளருக்கு சுட்டிக்காட்டுங்கள் அத்துடன் பொறுப்பாளர் துரோகிகளை ஒழிப்போம் என்ற வார்த்;தையை உபயோகிக்க அனுமதிக்கக்கூடாது


- ganesh - 12-01-2003

சேது வன்முறையாக எழுதாமல்
ஒரு சிறந்த ஊடகவியலாளராக எழுதினால் அதனை எல்லோரும்
வரவேற்போம் ஆனால் துரோகிகள்
அவர்களை அழிப்போம் ஒழிப்போம்
என்று ஒரு ஊடகவியலாளர் எழுதியதை நிரூபிக்கமுடியுமா? இவர் இப்படி எழுதுவதை எற்தவொரு தமிழ்மகனும் ஏற்கமாட்டான் ஆகவே இவர்வன்செயல் இல்லாமல் தமிழ்மக்களுக்கு சிறந்தசெய்திகளை வழங்கும் வரை எமது கருத்துக்கள் தொடரும்
சில காலம் எழுதாமல் விட்டிருந்தேன் அது தவறு என்று
தற்போது புரிந்துகொண்டேன் நாங்கள் எழுதாமல்விட்டால் பாதிக்கப்படுவது மற்றை எமது தமிழ்மக்கள்


- ganesh - 12-01-2003

நான் என்ற அகங்காரங்கள் பிடித்தவர்களுக்கெதிராக எழுதுங்கள்

நான் சேது மீண்டும் வந்நுவிட்டேன்
என்னை அசைக்கமுடியாது என்பது
இடியமினின்; செயலைப்போல் உள்ளது தனது சிலையை தானே
திறந்து வைத்தார்