11-13-2005, 06:26 PM
ம்ம் இவங்க பிரியங்கா திவேதி தான் சரியானது...
ஆனால் முதல் படம் ராஜாவா ? ம்ம் நானும் இவாவ ராஜாவில் தான் பார்த்தன் ஆனா இவாவின் முதல் படம் வேற ஒன்று.. என்று போட்டு இருந்தது அதுதான் கொஞ்சம் குழப்பமாயிருக்கு... :roll: