11-13-2005, 05:54 PM
Vasampu Wrote:சா அனித்தா இப்படி மண்டையை குடைய வைச்சிட்டீங்களே எனிமேல் இப்படிக் கடினமான கேள்விகளைக் கேட்காதீர்கள்.
விடை:
1) ஏதோ வாலுங்க அட சோனியா அகர்வாலுங்க
2) ஏதே கொண்டேனுங்கோ ஆஆஆஆஆஆஆ காதல் கொண்டேன். சரிங்களா???
:roll: :roll:
ஆகா ... இவா சோனியா அகர்வால் இல்லை வசம்பு அண்ணா.. பதில் பிழை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

