12-01-2003, 12:13 AM
என்னைப் பொறுத்தவரையில் சேதுவின் செய்திகளால் பலதை என்னால் அறிய முடிகிறது. அவரது கருத்துக்களில் ஆங்காங்கே எழுத்துப் பிழை இருந்தாலும்.. பல தளங்களுக்கு நேரப்பளுவால் செல்ல முடியாத எனக்கு சேதுவின் தகவல்கள் பிரயோசனமானவையே. சில சமயம் அவர் தேவையில்லாத பிரச்சினைகளை யாழுக்கு கொண்டு வருவதையே தாங்கமுடியாமல் இருந்தது. ஆனால் இப்போது சேது பயனுள்ள விசயங்களையே தருகிறார் என நினைக்கிறேன். அவரது தகவல் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள்.
.

