11-13-2005, 04:19 PM
வணக்கம் வசம்பு
இங்கே நான் யாருக்கும் வக்காளத்து வாங்கவில்லை. ஜெயலலிதாவும் சரி. கருணாநிதியும் சரி சுயநலவாதிகள் தான். நான் இதை எழுதக் காரணம். கருணாநிதி ஏதோ ஈழத்தமிழருக்காக செய்தவர் என்றும் எம் மீது பாசம் கொண்டவர் என்றும் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் தவறு, அவர் முழுமையான பச்சோந்தி. தன் பையை நிரப்புவதில் தான் குறியாக உள்ளார் என்பதை காட்டத் தான்.
எம்ஜிஆர் தான் ஈழமக்களுக்காக அதிகம் செய்தாரே தவிர கருணாநிதி ஒன்றும் எங்களுக்காக செய்யவில்லை. பாடசாலை அனுமதி கூட அப்படித்தான். இலங்கையில் மாற்று இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடை செய்தபோது அவ் இயக்கங்களில் இருந்த பெண்களை இந்தியாவில் வைத்து அவ்வியக்கங்கள் கூத்தடித்ததை அங்கு சென்று கேட்டால் தெரியும். இன்று கூட கருணாநிதியுடன் கூட நின்ற இயக்கங்களால் தான் தமிழ்நாட்டில் ஈழதமிழருக்கு அவப்பெயர்.
ஜெயலலிதாவை உதாரணம் காட்டியது ஏன் என்றால் எமக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஜெயலலிதாவே அப்படி செய்யாத போது இந்தக் குள்ளநரி செய்வதை காட்டுவதற்காத் தான் ஒழிய ஜெயலலிதாவை பாராட்டவேண்டிய தேவை இல்லை.
வைகோ சேர்வதற்கான காரணம் விடுவோம். ஆனாலும் சேர்ந்து நின்றபோது கூட தன் கொள்கைகளை வெளிப்படையாக சொல்லும் துணிவு அவருக்கு மட்டும் தான் உண்டு. எப்பவாது கருணாநிதியால் ஒரு கருத்தை தெளிவாகச் சொல்ல முடியுமா? எக் கருத்தானாலும் மதில் மேல் புூனையாகத் தான் சொல்லுவார். தவறி அடுத்தநாள் கண்டணம் வந்துவிட்டால் உடனே சொல்லவில்லை என்று மறுப்பறிக்கை விடும் துணிவு யாருக்கு வரும்.
கரகரத்த குரல் இல்லை என்பது என்னால் நிருபிக்கமுடியும். கருணாநிதியின் இயற்கையான குரல் கரகரப்பு இல்லை என்று. இது உண்மை. விரைவில் சொல்கின்றேன்.

[size=14] ' '