11-13-2005, 03:00 PM
தூயவன் Wrote:இவோன் Wrote:யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி.
அந்தத் "தந்திரோபாயப் பின்வாங்கல்" என்பது புலிகளால் மட்டும்தான் முடியும். புலிகள் மட்டுமே தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்ய முடியும்.
தந்திரோபாயப் பின்வாங்கல் என்பது இயலுமானவரை(90 வீத) இழப்பின்றி பின் வாங்குதலை தான் சொல்லலாம். ஆனால் எல்லாத்தையும் கைவிட்டுவிட்டு ஒடுவதை தந்திரபாயப் பின்வாங்கல் என்று சொல்ல முடியாது தானே.
எல்லாத்தையும் இழந்தாலும் உயிரை காப்பாத்தீட்டினம்தானே, காசுக்கு சண்டைபோட வந்தவைக்கு எல்லாத்தையிம்விட உயிர்பெரிசுதானே. சிங்களவன் தமிழீழத்தின் எல்லைதாண்டித்தான் ஓடினான், சிலர் அசாம் வரை ஓடி இருக்கினமே......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
.

