11-13-2005, 02:41 PM
Birundan Wrote:தூயவன் நல்ல ஒரு கட்டுரை வாழ்த்துக்கள், வேறு எங்காவது வெட்டி ஒட்டுவதை விட இப்படி நாமே எழுதுவது நம் எழுத்துத்திறமையை வழர்க்கும் என்பது என் எண்ணம் அத்தோடு ஆதாரங்களையும் காட்டும்போது அக்கட்டுரை நிலைத்து நிற்கும் என்பது எனது துனிபு.
உண்மை தான். ஆனாலும் என்னால் ஆதாரங்களை திரட்டுவதற்கு நேரம் போதுவதில்லை. ஆனாலும் எழுதப்படுபவையின் உண்மைத் தன்மை பற்றி கருத்தில் கொள்கின்றேன்.
[size=14] ' '

