11-13-2005, 02:04 PM
அப்ப ஒரு பகிடி தெரியுமா? வாய்ச்சவடால் வரதர் ஒடுவதற்கு முன் எல்லா பேப்பர்காரனுக்கும் எடுத்துஇ சிங்கள அரசு எம் கேரிக்கையை ஏற்றகாவிட்டால் சுதந்திர தமிழீழம் அமைவதைத் தடுக்கமுடியாது என்று சொல்லி விட்டு மூட்டை கட்டியவர் தான். இன்று வரை இல்லை.
ஒருதர் கேட்டாரம் ஏன் இப்படி பிரகடனம் செய்துவிட்டு ஓடினியள் என்று. வரதர் சொன்னாரம். " எப்படியோ பிரபாகரன் தமிழீழத்தை பெற்றுவிடுவார். ஆனால் பிரகடனம் செய்தது. நான் எண்ட பெயர் இருக்கும் தானே என்று"
ஒருதர் கேட்டாரம் ஏன் இப்படி பிரகடனம் செய்துவிட்டு ஓடினியள் என்று. வரதர் சொன்னாரம். " எப்படியோ பிரபாகரன் தமிழீழத்தை பெற்றுவிடுவார். ஆனால் பிரகடனம் செய்தது. நான் எண்ட பெயர் இருக்கும் தானே என்று"