11-13-2005, 01:29 PM
Thala Wrote:தல இது இன்னமும் சூப்பர். ஓடின ஓட்டத்தில அசாமில எல்லோ போய் நிண்டவியள்.இவோன் Wrote:யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி.
அந்தத் "தந்திரோபாயப் பின்வாங்கல்" என்பது புலிகளால் மட்டும்தான் முடியும். புலிகள் மட்டுமே தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்ய முடியும்.
புலிகளை விடுங்கோ அவர்கள் தாயகத்தில தான் படையணிகளாய் இருக்கிறார்கள்.... பின்வாங்கினாலும் அங்கு வாறார்கள் குத்துறார்கள் குடைகிறார்கள் எண்ட ஓலங்கள் அடங்கவில்லை அப்ப அவர்கள் முழுதாய் பின்வாங்கினாதாகாது.. அங்குதான் இருக்கிரார்கள்... எந்த அரசாங்கத்தினதும் பின்புலம் இல்லாமல் அவர்கள் செய்யிறது தீரம்........
அதையெல்லாம் விட இந்திய ஒட்டுப்படையாய் இப்ப இலங்கை ஒட்டுப்படையாய் இருந்த மக்கள் பிரதிநிதிகள் ஓடிப்போனார்கள் பாருங்கோ......... அதுவும் இந்தியன் ஆமிபோகமுன்னம் பெட்டிகட்டினவர்களின்ர தீரம்தான் ஐயா வீரம்...... <b>அவர்கள்தான் மக்களுக்காக உயிரரைக் குடுக்கிரவை.... </b>...
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.