11-13-2005, 05:17 AM
iruvizhi Wrote:ம்ம் பாடல்களைக் கேட்டேன் சோழியன் அண்ணா. ஆனால் பாடல்கள் யாவும் பழயனவாக இருக்கின்றனவே. இருந்தாலும் நீங்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.அடடா.. நான் என்ன செய்தாலும் வீட்டிலயே ஏதாவது சொல்லுவாங்க.. நீங்கதான் 'சரியாக' இருக்கும்னு சொன்ன முதல் ஆள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பொப்பிசை நான் மாணவனாக இருந்த பருவத்தில் பிரபலமாக இலங்கையில் பேசப்பட்டவை.. பின் யுத்த சூழல் காரணமாகப் பேசாப் பொருளாய் மறைய விளைந்தவை.. என் கைக்கெட்டுபவற்றை பதிவாகவேனும் வைத்திருக்க வேண்டுமென ஒரு ஆசை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.

