![]() |
|
பொப்பிசைப் பாடல்கள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பொப்பிசைப் பாடல்கள்! (/showthread.php?tid=6802) |
பொப்பிசைப் பாடல்கள்! - sOliyAn - 08-13-2004 நித்தி கனகரத்தினத்தின் பாடல் ஒன்று... ஹாய்! ஹாய்! லண்டன் 'காய்ஸ்'! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இலண்டனிலை மாப்பிளையாம் பெண்ணு கேக்கிறாங்க.. - AJeevan - 08-13-2004 நல்ல பாடல் சோழியன். பழைய நினைவுகளை மீட்ட உதவுகிறது. - sOliyAn - 08-15-2004 தமிழ் பைலா பாட்டு பாட.. பாடியவர்: பரமேஸ் (கோணேஸ்) (கேட்கிறவங்க ஏதாவது எழுதினால்தானே தொடர்ந்து பாடல்களை தரலாம்! பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடுங்க!) - Eelavan - 08-15-2004 நீங்கள் கேட்டதுக்காகச் சொல்லவில்லை நன்றாக இருக்கிறது தொடர்ந்தும் தாருங்கள் - vasisutha - 08-15-2004 எனக்கு ஒரு பாட்டு வேணும். யார் பாடினது தெரியவில்லை... பாடல்: நத்தை என ஊர்ந்து நடக்கின்றார்.. நாலு காலில் முருகேசனார்.. :mrgreen: - sOliyAn - 08-15-2004 ம்.. பல இடங்களில் விசாரித்து ஒரு சில பாடல்களைத்தான் பெற முடிந்தது. பார்ப்போம்.. இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-15-2004 sOliyAn Wrote:ம்.. பல இடங்களில் விசாரித்து ஒரு சில பாடல்களைத்தான் பெற முடிந்தது. பார்ப்போம்.. இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று! <!--emo&ரிபிஸி றேடியோவிலை எல்லாம் போட்டாங்களே..
- sOliyAn - 08-16-2004 ஓ... லண்டன் அறிவிப்பாளர் ஒருவரிடம் பல பாடல்கள் இருப்பதாக அறிகிறேன்.. அந்த 'மணிக்குரலாரை' எப்படிப் பிடிப்பது என்றுதான் தெரியலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 08-16-2004 பாடலுக்கு நன்றிகள்.. தொடர்ந்து வழங்குங்கள்...! - yarl - 08-16-2004 பரமேஸ் கோணேஸ் பாட்டுகளில் இன்னொன்று நீலச்சேலை கட்டிவந்தாள் என ஒரு பாடல் சோழியான். - sOliyAn - 08-16-2004 ஆமாம்.. அத்துடன் உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது.. ம்.. இப்படி காலத்தால் அழியாத பல பாடல்கள்! - kuruvikal - 08-16-2004 உந்தப் பாட்ட கொஞ்சம் மாந்திப்போடாலும் இப்ப எடுபடும். லண்டனில பொம்பிளையாம் மாப்பிள்ளை கேக்குறாங்க.... அப்படி எண்டு.. என்ன அந்தக் காலத்தில இருந்து நம்மாக்களுக்கு உந்த வெளிநாட்டு மோகம் எண்டாது குறைவில்லாத ஒன்றென்று நிறுவுது உந்தப் பாட்டு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: தொடருங்கள் சோழியான் அண்ணா.... ஒரு அருமையான சேவை.... தமிழை தமிழாகச் சுவைக்க விரும்பும் தமிழர்களுக்கு.....! - tamilini - 08-16-2004 இங்கையும் சில இலங்கை பொப் பாட்டுக்கள் கேக்கலாம்....! http://www.tamilsongs.net/page/build/pop/S...Sri_Lankan_POP/ - sOliyAn - 08-18-2004 ஓ ஷீலா ஓ லீலா டோன்ற் லுக் அற் மீ பாடியவர்: அமுதன் அண்ணாமலை கண்ணால் கதை பேசாதே கடிதம் நீ வரையாதே மம்மி டடி கண்டுவிட்டால் மெளனம் காட்டாதே - உன்னை நம்பி வந்த ஆண்மகனைத் தள்ளி விடாதே! - sOliyAn - 11-13-2005 இலங்கை தமிழ் பொப்பிசைப் பாடல்கள் - பகுதி 1 இலங்கை தமிழ் பொப்பிசைப் பாடல்கள் - பகுதி 2 நித்தி கனகரட்ணத்தின் பொப்பிசைப் பாடல்கள் மீள்பதிவு றெமி றெக்டிகாட்ஸ் நிறுவனத்தின் வெளியீடான பொப்பிசைப் பாடல்கள் மீள்பதிவு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- iruvizhi - 11-13-2005 ம்ம் பாடல்களைக் கேட்டேன் சோழியன் அண்ணா. ஆனால் பாடல்கள் யாவும் பழயனவாக இருக்கின்றனவே. இருந்தாலும் நீங்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும். - Rasikai - 11-13-2005 ம்ம்ம் நல்லா இருக்கு சோழியன் அண்ணா...... - sOliyAn - 11-13-2005 iruvizhi Wrote:ம்ம் பாடல்களைக் கேட்டேன் சோழியன் அண்ணா. ஆனால் பாடல்கள் யாவும் பழயனவாக இருக்கின்றனவே. இருந்தாலும் நீங்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.அடடா.. நான் என்ன செய்தாலும் வீட்டிலயே ஏதாவது சொல்லுவாங்க.. நீங்கதான் 'சரியாக' இருக்கும்னு சொன்ன முதல் ஆள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பொப்பிசை நான் மாணவனாக இருந்த பருவத்தில் பிரபலமாக இலங்கையில் பேசப்பட்டவை.. பின் யுத்த சூழல் காரணமாகப் பேசாப் பொருளாய் மறைய விளைந்தவை.. என் கைக்கெட்டுபவற்றை பதிவாகவேனும் வைத்திருக்க வேண்டுமென ஒரு ஆசை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- AJeevan - 11-15-2005 sOliyAn Wrote:iruvizhi Wrote:ம்ம் பாடல்களைக் கேட்டேன் சோழியன் அண்ணா. ஆனால் பாடல்கள் யாவும் பழயனவாக இருக்கின்றனவே. இருந்தாலும் நீங்கள் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.அடடா.. நான் என்ன செய்தாலும் வீட்டிலயே ஏதாவது சொல்லுவாங்க.. நீங்கதான் 'சரியாக' இருக்கும்னு சொன்ன முதல் ஆள்.. <!--emo& Quote:நீங்கதான் 'சரியாக' இருக்கும்னு சொன்ன முதல் ஆள்.. <b>நல்லா இருக்கு சோழியன் நன்றி....</b> - அனிதா - 11-18-2005 எல்லாப் பாடல்களையும் கேட்டுப் பார்த்தன் நன்றாக இருக்கு அதில சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே அந்த பாட்டும் நல்லாருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி சோழியன் அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|