11-13-2005, 02:59 AM
தூயவன் நல்ல ஒரு கட்டுரை வாழ்த்துக்கள், வேறு எங்காவது வெட்டி ஒட்டுவதை விட இப்படி நாமே எழுதுவது நம் எழுத்துத்திறமையை வழர்க்கும் என்பது என் எண்ணம் அத்தோடு ஆதாரங்களையும் காட்டும்போது அக்கட்டுரை நிலைத்து நிற்கும் என்பது எனது துனிபு.
.
.
.

