11-12-2005, 07:59 PM
iruvizhi Wrote:இன்று நோர்வேயை எதிர்த்து செக்கிய அணியும்இ சுவிஸ் அணியை எதிர்த்து துருக்கிய அணியும் மற்றும் சபானிய அணியினை எதிர்த்து ஸ்லோவேனிய அணியும் விளையாடுகின்றன. இவர்கள் யாவரும் தங்கள் நாட்டிலும் எதிரணியினரின் நாட்டிலுமாக இரண்டு முறை விளையாட வேண்டு. இவற்றில் வெல்லும் அணிகள் எதிர்வரு ஆண்டில் யேர்மனியில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
ஸ்பானியா - ஸ்லோவேனியா -------> X
செக்கியா - நோர்வே -------> X
துர்க்கி - சுவிஸ் -------> X
தகவலுக்கு நன்றி இருவிழி

