11-12-2005, 05:55 PM
kurukaalapoovan Wrote:அவரை சுத்தி இருக்கிற பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்கள் சிறுவர்களையும் விட அவர் கறுப்பாக இருக்கிறார். அதென்ன கோபிகைகள் நல்ல சோடிச்ச பெயரா கிடக்கு, அதன் அர்த்தம் என்னங்கோ?
அந்தக்காலத்து ஆனந்தசங்கரியோ எண்டு ஒரு சந்தேகம் அது தான் கேக்கிறன்.
கோபிகைகள் என்றால் ஆயர்குலப்பெண்கள்.
கிருஷ்ணன் கறுப்பா இருப்பதற்கு காரணம் எனது வாத்தியார் சொன்னவர் பட மறந்து போனன். வேற யாராவது உங்களுக்கு விளக்கம் தருவார்கள்.
<b> .. .. !!</b>

