![]() |
|
கிருஷ்ணன் படங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கிருஷ்ணன் படங்கள் (/showthread.php?tid=2494) |
கிருஷ்ணன் படங்கள் - Rasikai - 11-12-2005 <img src='http://img262.imageshack.us/img262/915/krishna3xp.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img262.imageshack.us/img262/6268/krishna18uj.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img262.imageshack.us/img262/351/krishna24hj.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img262.imageshack.us/img262/1285/krishna38wv.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img262.imageshack.us/img262/5460/krishna53gg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img262.imageshack.us/img262/7341/krishna79tn.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img262.imageshack.us/img262/8766/mail0dg.jpg' border='0' alt='user posted image'> Re: கிருஷ்ணன் படங்கள் - தூயவன் - 11-12-2005 நல்ல இருக்குது ரசிகை. எங்கே இருந்து இப்படி படங்களைப் பொறுக்கிறனியள்? - sathiri - 11-12-2005 அடசே கிருஸ்ணன் படங்கள் எண்டவுடைனை நான் நம்மடை ரம்யா கிருஸ்ணனாக்கும் எண்டு ஓடியந்து பாத்தன் :evil: :evil: :evil: ரசிகா போடுறதுதான் போடுறீர் ரம்யா கிருஸ் சின்ரை படத்தை போடும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 11-12-2005 என்ன கிருஷ்ணன் கறுப்பா திராவிடனாக இருக்கிறார். சுத்தி இருக்கிற பொண்கள் எல்லாம் அய்யர் ஆத்து அழகுகளாக இருக்கினம் போல கிடக்கு. வழமையான அரக்கன் முத்திரை குத்தாமல் இந்து சமயத்தில கிருஷ்ணன் புகழ்பாடுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்தவை எழுதுங்கோ? Re: கிருஷ்ணன் படங்கள் - Rasikai - 11-12-2005 தூயவன் Wrote:நல்ல இருக்குது ரசிகை. நீங்கள் இந்த www.krishna.com இணையத்தளத்துக்கு போனால் இப்படங்களைப்பெறலாம் - Rasikai - 11-12-2005 sathiri Wrote:அடசே கிருஸ்ணன் படங்கள் எண்டவுடைனை நான் நம்மடை ரம்யா கிருஸ்ணனாக்கும் எண்டு ஓடியந்து பாத்தன் :evil: :evil: :evil: சாத்திரி அப்ப நதியாவை டிவோஸ் பண்ணீடீங்களா?> சரி சரி கோவப்படாதீங்கோ. இங்க நடிகைக்கள் படம் போட்டால் பிரச்சினை நான் உங்களுக்கு தனிமடலில் அனுப்புகிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-12-2005 kurukaalapoovan Wrote:என்ன கிருஷ்ணன் கறுப்பா திராவிடனாக இருக்கிறார். சுத்தி இருக்கிற பொண்கள் எல்லாம் அய்யர் ஆத்து அழகுகளாக இருக்கினம் போல கிடக்கு. கிருஷ்ணனை சுத்தி இருப்பவர்கள் கோபிகைகள். உங்களுக்கு கிருஷ்ணனை பத்தி என்ன தெரியவேண்டும். :oops: - kurukaalapoovan - 11-12-2005 அவரை சுத்தி இருக்கிற பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்கள் சிறுவர்களையும் விட அவர் கறுப்பாக இருக்கிறார். அதென்ன கோபிகைகள் நல்ல சோடிச்ச பெயரா கிடக்கு, அதன் அர்த்தம் என்னங்கோ? அந்தக்காலத்து ஆனந்தசங்கரியோ எண்டு ஒரு சந்தேகம் அது தான் கேக்கிறன். - Rasikai - 11-12-2005 kurukaalapoovan Wrote:அவரை சுத்தி இருக்கிற பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்கள் சிறுவர்களையும் விட அவர் கறுப்பாக இருக்கிறார். அதென்ன கோபிகைகள் நல்ல சோடிச்ச பெயரா கிடக்கு, அதன் அர்த்தம் என்னங்கோ? கோபிகைகள் என்றால் ஆயர்குலப்பெண்கள். கிருஷ்ணன் கறுப்பா இருப்பதற்கு காரணம் எனது வாத்தியார் சொன்னவர் பட மறந்து போனன். வேற யாராவது உங்களுக்கு விளக்கம் தருவார்கள். - RaMa - 11-12-2005 கிருஷ்ணனின் ரசிகையோ எங்கள் ரசிகை...? நன்றி படங்களுக்கும் இனைப்புக்கும் |