11-12-2005, 05:48 PM
அவரை சுத்தி இருக்கிற பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்கள் சிறுவர்களையும் விட அவர் கறுப்பாக இருக்கிறார். அதென்ன கோபிகைகள் நல்ல சோடிச்ச பெயரா கிடக்கு, அதன் அர்த்தம் என்னங்கோ?
அந்தக்காலத்து ஆனந்தசங்கரியோ எண்டு ஒரு சந்தேகம் அது தான் கேக்கிறன்.
அந்தக்காலத்து ஆனந்தசங்கரியோ எண்டு ஒரு சந்தேகம் அது தான் கேக்கிறன்.