11-12-2005, 05:42 PM
kurukaalapoovan Wrote:என்ன கிருஷ்ணன் கறுப்பா திராவிடனாக இருக்கிறார். சுத்தி இருக்கிற பொண்கள் எல்லாம் அய்யர் ஆத்து அழகுகளாக இருக்கினம் போல கிடக்கு.
வழமையான அரக்கன் முத்திரை குத்தாமல் இந்து சமயத்தில கிருஷ்ணன் புகழ்பாடுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்தவை எழுதுங்கோ?
கிருஷ்ணனை சுத்தி இருப்பவர்கள் கோபிகைகள்.
உங்களுக்கு கிருஷ்ணனை பத்தி என்ன தெரியவேண்டும். :oops:
<b> .. .. !!</b>

