11-12-2005, 02:24 PM
Thala Wrote:அதானே..!
இப்ப சண்டைதுடங்கினாலும் யாழ்ப்பாணத்தில இருக்கிற இராணுவம் எல்லாத்தையும் தந்திரோபாயமா விலக்கி..... அவை கொழும்பைப் பாதுகாக்க அனுபுறதை எப்பிடி பயந்து ஓடுறது எண்டு சொல்லுறது.... அது யுத்த தந்திரம்... ஏலுமெண்டா யாழ்ப்பாணத்தைப் பிடிச்சுட்டு கொழும்புக்கு வாங்கோ பாப்பம்......
(நாங்க தந்திரோபாயமா இந்தியாக்குப் போவமில்ல)
தல..
கொழும்பில இல்லையென்று யார் சொன்னது? :wink:
[size=14] ' '

