11-12-2005, 01:53 PM
கவிதையின் கருபொருள் நன்றாக இருக்கின்றது. ஆனால் சீதனத்திற்கு தனியே ஒரு பகுதியை குற்றம் சாட்ட முடியாது. ஒருத்தர் கேட்டதால் கொடுக்கின்றேன் என்பார், இன்னொருவர் கொடுத்ததால் வாங்குகின்றேன் என்பார். ஆக சீதனத்திற்கு ஒருபகுதிதான் காரணம் என்று சொல்லி மற்றய பகுதி தப்பிக்க முடியாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

