11-30-2003, 04:08 PM
வணக்கம் "கவிஞை" தாமரையே...
"யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே"
என்பது போல் "கவிஞை வந்தார் பின்னே, கவிதைகள் வந்தன முன்னே".
வாழ்த்துக்கள் தாமரை. வாருங்கள்! கருத்துக்களம் உங்களைக் கைகொடுத்து வரவேற்று, கவிதைகளைக் களத்தில் அரங்கேற்றம் செய்து வைக்கும். இந்த சமூகம் அறிந்து கொள்ளும் கவிஞையாய், பல கவிதைகள் படைத்து வாழ்க.