11-12-2005, 11:36 AM
அதீபன் நல்ல விடயம்.. முக்கியமான விடயங்களை படித்து தொகுத்து தாருங்கள். எமக்கு பிரியோசனப்படும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
முன்பு ஊரில் பேய்களுடன் பேசுவதாக சொல்லி டம்ளரை கவுட்டு எதோ செய்வாங்க.... அதை பற்றி ஏதும் தெரியுமா?? புத்தகத்தில் ஏதும் இருக்கிறதா?? சிறு வயதில் நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நினைக்கும் போது நம்பமுடியவில்லை. நானும் செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன்... ஆனால் எனோ முடியவில்லை.
நயினா என்று ஒரு படத்திலும் பேய் பற்றிய சில தகவல் சொல்லி இருக்கிறார்கள். படம் பார்த்தீர்களா??

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>