11-30-2003, 03:36 PM
வணக்கம் தாமரை
யாழ் கருத்துக்களத்தினுல் கருத்தாட புகுந்துள்ள உங்களை இரு கைநீட்டி வரவேற்கின்றோம். உங்கள் கருச்செறி கவிதைகளும் கருத்துக்களும் இக்களத்தை மேலும் மெருகூட்டட்டும்.