11-12-2005, 10:03 AM
வணக்கம்! இந்திரஜித்! உங்கள் தொடர் மிகவும் நன்றாக உள்ளது!
யாரும் எதுவும் எழுதவில்லையென்றால் நீங்கள் தவறாக எண்ணாதீர்கள் நாமும் கதையுடன் ஒன்றிப்போய் ரமணனின் கவலையில் மூழ்கிவிட்டோம்.
அதிகாலையில் வேலைக்குப் போகும் அவதியிலும் தொடரை பார்க்க வாசிக்கவேண்டும் என எண்ணத்தோன்றுமளவுக்கு (நித்திரையை முறிக்குமளவுக்கு ) உங்கள் கதையின் சுவாரசியம் உண்டென்பதை உணர்கின்றோம். ஆனால் கருத்துக்கூற நேரமில்லையென்பது ஏனைய பகுதிகளையும் நுனிப்புல் மேய்வதுபோல் பார்வையிடுவதால்தான். வேறில்லை.
தொடரை விரைவாக தொடருங்கள்! :roll:

!:lol::lol::lol: