11-12-2005, 09:13 AM
[quote=sathiri]புலத்தில் இளைஞர்களிடம் சீதன விடயத்தில் உண்மையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கு என்பதை பராட்டத்தான் வேணும் எனக்கு தெரிய அனேகமானவர்கள் தங்கள் பணத்தை செலவழித்துதான் தங்கள் துணைகளை கூப்பிட்டு திருமணம் செய்திருக்கிறார்கள் இங்கும் நடக்கும் திருமணங்களில் பெரிதாய் யாரும் சீதனம் வாங்கியதாக் தெரியவில்லை
அது சரி சின்னா அது என்ன நக்கமா எனக்கு ஒரு திரிசா நயன்தாரா எண்டு எழுதினா குறைஞ்சா போவீர் உதுகளை கலியாணம் செய்யிறதெண்டா கோடி கணக்கிலை சீதனம் வாங்கதான் வேணும் ஏணெண்டா அதுகளை வைச்சு பராமரிக்க என்ரை சம்பளம் காணாது
<b>ஐ ஆம் வெரி சாறி சாட்றீ
</b>
நதியா எண்டதை ம**ல மாறி நக்மா எண்டு எழுதீட்டன்
சரி உமக்கென்ன இப்ப நாய்தாரா தானே வேணும் வச்சுக்கொள்ளும் முடிஞ்சா பூனைதாரவையும் வச்சுக்கொள்ளும்
8) 8)
ஆணால் மகனே த்ரிசா வில கை வச்சா பிறகு காலாலை தான் சாப்பிடுவீர் வாழ்க்கை புல்லா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
** 10 :evil: சார்பாக சின்னா
அது சரி சின்னா அது என்ன நக்கமா எனக்கு ஒரு திரிசா நயன்தாரா எண்டு எழுதினா குறைஞ்சா போவீர் உதுகளை கலியாணம் செய்யிறதெண்டா கோடி கணக்கிலை சீதனம் வாங்கதான் வேணும் ஏணெண்டா அதுகளை வைச்சு பராமரிக்க என்ரை சம்பளம் காணாது
<b>ஐ ஆம் வெரி சாறி சாட்றீ
</b>நதியா எண்டதை ம**ல மாறி நக்மா எண்டு எழுதீட்டன்
சரி உமக்கென்ன இப்ப நாய்தாரா தானே வேணும் வச்சுக்கொள்ளும் முடிஞ்சா பூனைதாரவையும் வச்சுக்கொள்ளும்
8) 8) ஆணால் மகனே த்ரிசா வில கை வச்சா பிறகு காலாலை தான் சாப்பிடுவீர் வாழ்க்கை புல்லா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
** 10 :evil: சார்பாக சின்னா
[b]