![]() |
|
ஒரு சின்ன சந்தேகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: ஒரு சின்ன சந்தேகம் (/showthread.php?tid=2529) Pages:
1
2
|
ஒரு சின்ன சந்தேகம் - orutamilan - 11-10-2005 திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........ - Birundan - 11-10-2005 தேவை என்றால் தேவை, தேவை இல்லாட்டி தேவையில்லை, உங்களுக்கு தேவையா? தேவையில்லையா? தேவைப்பட்டால் நீங்கள் விற்கப்படுகிறீர்கள், தேவையில்லாட்டி நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், பணம் இல்லாதவன் பிணம், மதிப்பை வைத்து ஒரு மள்ளாக்கொட்டையும் வாங்க முடியாது. இப்பசொல்லுங்க உங்களுக்கு தேவையா? தேவையில்லையா? :wink: - Vishnu - 11-10-2005 எனது தனிப்பட்ட கருத்தை விடுங்க... சீதனம் வாங்காம கல்யாணம் பண்ணினால்.. சில நேரம் உங்கள்ல ஏதும் புரோபிளம் என்றும் நினைக்க வாய்ப்பு உள்ளது... ஒரு தமிழன் எதுக்கும் பார்த்து செய்யுங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 11-10-2005 Vishnu Wrote:எனது தனிப்பட்ட கருத்தை விடுங்க... சீதனம் வாங்காம கல்யாணம் பண்ணினால்.. சில நேரம் உங்கள்ல ஏதும் புரோபிளம் என்றும் நினைக்க வாய்ப்பு உள்ளது... விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: ஒரு சின்ன சந்தேகம் - tamilini - 11-10-2005 orutamilan Wrote:திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........ இயலாமை உள்ளவர்கள் தான் சீதனம் கேப்பினம். அவரால் பொருளீட்ட முடியாமல் தானே வாங்கிறார் அப்ப இயலாமை தானே..?? தன்னோடு வாழப்போகும் துணையை வாழ்வதற்கு பணம் கட்டி வாழவைப்பது கீழ்த்தரம். தனது வாழ்க்கைக்கு அடுத்தவையிட்ட கேட்பது போன்றது சீதனம். (பிச்சை எடுப்பதற்கு சமம்). :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 11-10-2005 சீதனம் என்பது திருருமணத்தின்போது அவசியமற்ற ஒன்று என்பது எனது கருத்து. :?: சீதனத்தை எதற்கு வாங்குகிறார்கள்???:?: இன்றைய நிலையில் சற்று சிந்தித்துப் பாருங்கள், சீதனம் எதற்காக வாங்குகிறார்கள்.:?: அநேகம் பேர் சீதனத்திலா தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள் இல்லையே. சீதனத்தை வாங்கி பெற்றோரிடம் கொடுத்து விட்டு அப்பெண்ணை இங்க கூட்டிக்கொண்டுவந்து ஒரு சீதனம் வாங்காமல் திருமணம் செய்த இணைகளைவிட மிகவும் துன்பத்தில் வாழ வாழ்கின்றனர். ஏன் சீதனம் வாங்குபவர்கள் என்ன ஊனமுற்றவர்களா? :evil: ஊனமுற்றிருந்தால் அப்படி வாங்குவதில் ஓரளவு சமரசப்படலாம். தன் வாழ்வு மகிழ்வாய் இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவரை வருத்திப் பெறுவது பொறுக்கமுடியாதது. :evil: :evil: :evil: அதனைப் பகற்கொள்ளை என்று சொல்வதைத் தவிர வேறில்லை.
- ANUMANTHAN - 11-10-2005 சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி! சீதனம் வாங்காமல் விட்டதால எல்லாப்பக்கத்தாலும் இடி! சீதனத்தை கொடுத்துவிட்டு சுளையாகத் தந்துதானே தாலிகட்டினாயென சாகுமட்டும் பெண்வீட்டார் இடி மட்டுந்தான். சீதனம் வாங்காததால் அவளின் அழகிலமயங்கி ஒன்றுமே வாங்கவில்லையென தந்தையின் இடி! என் பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டுவிட்டார்கள் என தாயின் இடி! எங்களுக்கெல்லாம் ஒன்றுமே வாங்காமல் ஏமாத்திவிட்டானென சகோதரிகள் இடி! இந்தப்பெடிப்பிள்ளைக்கு ஏதொகுறையாமெல்லே என அயலவர் இடி! எங்கபிள்ளையின்ர அழகில மயங்கித்தானே வந்தவர் எங்கடபிள்ளைக்கு இவரல்லோ தரவேணும் என பெண்வீட்டார் இடி! இப்படி எத்தனையோ இருக்கு அவரவர் விருப்பம்! நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை! குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1,2 - Vishnu - 11-10-2005 tamilini Wrote:விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: <!--emo& தமிழினியக்கா.... உண்மையை சொன்னேன். நடப்பதை சொன்னேன். கீழே ரொம்ப ஆழகாக இடிவிழுறதை பற்றி சொல்லியிருக்கார் பார்திங்களா?? உண்மையாக நானும் எல்லா பக்கத்தாலையும் இடிவாங்கத்தான் போறேன். இதுவரை ஏதும் பிளான் இல்லை. வரப்போவதை சொன்னன். - tamilini - 11-10-2005 Vishnu Wrote:tamilini Wrote:விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: <!--emo& ம் விஸ்ணு. இதே தலைப்பு ஏற்கனவே விவாதிக்கப்பட்டது.. இதே கருத்தை அப்பவும் வைத்தார்கள். சீதனம் கொடுத்து மணம் முடிப்பதில்லை என்ற முடிவுக்கு பெண்கள் வந்தாச்சு.. சீதனம் வாங்குவதில்லை என்றதை எப்ப ஆண்கள் முடிவாக்கப்போகிறார்கள். இடிகள் விழும் என்று சொல்லிவிட்டிருக்க முடியுமோ?? வாழ்க்கையில இதை விட எத்தனை இடிகள் சாமாளிக்கவில்லையா?? ஆரம்பத்தில் இதுபற்றி 2 நாள் அலட்டிக்கொள்வார்கள் அதன் பின் தங்கள் தங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு போவார்கள். இடிகள் பற்றி கவலைப்படுவது கூட ஒரு சாட்டு என்று தான் நான் சொல்வன். அம்மாவின் அப்பாவின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளையின் கடமை.. அதே மாதிரி தங்கையை மணக்கப்போகிறவரும் சீதனத்தை விட்டால் அந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விடும். தங்கள் தேவைகளை தீர்க்க பெண் வீட்டாரை வதைப்பதற்கு நியாயங்களை அடுக்கிக்கிட்டு போவார்கள். சிந்தையில நல்லாய் உறைச்சா எல்லாம் ஓகே ஆகிடும். அனுமந்தன் போட்ட இடிக்கணக்கும் அவர் கடைசியில பிள்ளைககுள்கு சீதனம் வாங்கிறதில்லை என்றாரே கணக்கு தெரிஞ்சும் சந்திக்க முயல்றார்ல அது தான் தேவை இடி என்றிட்டு இருக்க முடியுமோ தொடரமுடியுமோ?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 11-10-2005 ANUMANTHAN Wrote:நான் சீதனம் <b>வாங்கப்போவதேயில்லை</b>! ஓய்ய் எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறியள்.. ஏற்கனவே 2 மகன் அதுவும் 1,2 வயசில,, இதுக்கப்புறமும் சீதனத்தோட ஒரு பொண்ணு வேனுமோ?? :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- கீதா - 11-10-2005 ANUMANTHAN Wrote:சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி! அனுமாந்தன் அண்ணா சொன்னது சரிதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சீதனம் வாங்கிற ஆண்கள் வேண்டுங்கள் :evil: எனக்கு சீதனம் வேண்டாம் என்று சொல்கின்ற ஆண்கள் எல்லாரும் வேண்டாமல் விடுங்கள் - Danklas - 11-10-2005 கீதா பார்த்து கதையுங்க.. சிலவேளை உங்க அப்பா யாழை பார்த்தாரெண்டால் உங்களுக்கு நடக்கும் பூசை.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-11-2005 ANUMANTHAN Wrote:சீதனம் வாங்கியவனுக்கு ஒருபக்கஇடி! இதுதான் இன்னும் உண்மையும் கூட...பல இடங்களில்..! இருந்தாலும்... சீதனம் வாங்காட்டி அதென்னவோ... தியாகம் போலவும்..வாங்கினா...அது குறை அல்லது நிறை போலவும்..அப்படிக் காட்டிகிறதிலும்... அதை முதன்மைப்படுத்தாமல் பெரிதுபடுத்தாமல் எல்லாரும் சத்தப்படாம விட்டொழிச்சிட்டா அதுதான் அழகு சமூகத்துக்கு...! இது என்னடா என்றால்...ஒருவர் வாங்க ஒரு கதை..வாங்கினா ஒரு கதை...வாங்காட்டி இன்னொரு கதை...இப்படியே சீதனம் ஏதோ ஒரு வகையில் இன்னும் பிரபல்யப்படுத்தப்படுகுது...! :wink: :roll: hock:
- kuruvikal - 11-11-2005 tamilini Wrote:Vishnu Wrote:tamilini Wrote:விஸ்ணு இது தானே வேணாங்கிறது. இதைச்சொல்லிச்சொல்லி பலர் தப்பிக்கினம். இனிமேல் உந்தக்கதையை விடுங்க.. ஆமா.. :wink: <!--emo& வந்திட்டினமா...????! பத்திரிகைகளில இன்னும் போடினமே...ரொக்கம்.. வழங்கப்படும் என்று... வெட்கமில்லாம...! நீங்க இப்படிச் சொல்லுறேள்....! :roll: hock: :wink: சில பேர் அதையே 2 நாளைக்கல்ல..ஆயுள் முழுக்க காவுவினம்..! இல்லை என்றீங்களா...??! உதாரணத்துக்கு பல வீடுகளில் அப்பாமாரை அம்மாமார் எப்பவும் கேட்பாங்க...நான் என்ன சும்மா வந்தனானா...எங்கம்மா எல்லாம் தந்துதான் விட்டவங்க என்று...! hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Re: ஒரு சின்ன சந்தேகம் - sinnappu - 11-11-2005 orutamilan Wrote:திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........ அவசியமே இல்லை ராசா ஆணால் இப்ப சுவிசில புதுமையா ஒண்டு நடக்கிது மாப்பிள்ளையே வேண்டாம் எண்டாலும் பெண் வீட்டுக்காறர் பெருமைக்கு குடுக்கினமே (நம்மட குடும்பத்திலும் நடந்தது நம்மட ************ தன்ர மகளுக்கு கடவுளே அந்தக்கூத்தை ஏனப்பா கேக்க வேணும்) சரி இப்ப சொல்லுங்கோ வாங்கிறது அவசியமா அவசியமில்லையா யோவ் சாட்றீ சும்மா இருக்கிற உமக்கு நக்மா வீட்டுக்காறர் நக்மாவையும் தந்து லண்டனில 2 வீடு சுவிசில 1000000000000 ( :oops: 5 சைபர் கூட அடிபட்டுட்டுது குறை நினைக்காதேங்கோ ) பிராங் வேண்டாம் எண்டே சொல்லுவீர் இல்லை இவ்வளவத்தையும் 10 :evil: தலைக்கு குடுத்தா வேண்டாம் எண்டே சொல்லுவார் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: யோவ் குடுக்கிதும் (அதாவது குடுத்து கெடுக்கிறதும் )பெண் வீட்டுக்காறர் வாங்கிது சரியா பிளையா எண்டு சாறியை இழுத்து கொழுவிக்கொண்டு களத்தில சண்டைக்கு வாறதும் பெண்கள் தான் பிகு<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->சின்னா ஓரு றாப்பன் கூட சீதனம் வாங்கவில்லை அந்த தைரியத்தில தான் இவ்வளவும் எழுதினனான் 8) 8) 8) 8) )*********** தணிக்கை 10 :evil: சார்பாக சின்னா - sOliyAn - 11-11-2005 குடுத்தால்தானே வாங்க முடியும்.. ஆக, குடுக்குறவங்க குடுக்காம விட்டால் சீதனம் சமாதியாகும்தானே?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-11-2005 Quote:வந்திட்டினமா...????! பத்திரிகைகளில இன்னும் போடினமே...ரொக்கம்.. வழங்கப்படும் என்று... வெட்கமில்லாம...! அப்ப எங்கள எல்லாம் பெண்களாய் எடுக்கவே மாட்டியளா??? அது முந்திய வழமை வாங்கிறதாய் இருந்திச்சு தந்து தானே விட்டவை என்று சொல்லியிருப்பினம். ( ஏன் இந்தப்பதிலை சொல்றாங்க என்றது தான் முக்கியமே? என்ன கொண்டந்தனி என்று நீங்கள் கேட்டா அவை இதை விட வேறை என்ன பதிலைச்சொல்லமுடியும் ஆஆ) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-11-2005 sOliyAn Wrote:குடுத்தால்தானே வாங்க முடியும்.. ஆக, குடுக்குறவங்க குடுக்காம விட்டால் சீதனம் சமாதியாகும்தானே?! <!--emo& கேட்டால் தானே குடுக்கவேணும். கேக்காமல் விட்டிட்டா..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 11-11-2005 களத்தில இருக்கிற அண்ணாக்களே அனுமந்தன் அண்ணா சொன்னா மாதிரி பல பக்க இடி விழும் எண்டு நினைச்சு சீதனம் வாங்காதீங்க வாங்கினா ஒவ்வொரு நாளும் இடி விழும் (மனைவியிடம்) இப்படி ஊர் கதைக்கும் எண்டு சொல்லி சீதனம் வாங்குறவை கையாலாகாதவை கல்யாணம் இருவரும் தானே செய்யினம் பிறகெதுக்கு சீதனம் இப்ப பெரும்பாலான பெண்கள் வேலைக்குபோறதால இவையை வைச்சு காப்பாத்த தான் சீதனம் என்ட வாதம் சரி வராது பிறகு ஏன் உங்களை விலை பேசி விக்க நினைக்கிறீங்க என்னை பொறுத்தவரை எங்கட வாழ்க்கையை எங்களுக்காகத்தான் வாழ வேண்டுமே தவிர மற்றவைக்காக இல்லை அதால நீங்க முடிவு செய்யுங்க உங்களுக்கு சீதனம் தேவையா எண்டு :wink: - kuruvikal - 11-11-2005 tamilini Wrote:Quote:வந்திட்டினமா...????! பத்திரிகைகளில இன்னும் போடினமே...ரொக்கம்.. வழங்கப்படும் என்று... வெட்கமில்லாம...! நீங்கள் சொல்லுறது நியாயம் என்றாலும் கேட்காமலே சீதனம் கொண்டு வந்தன் என்று பெருமைக்கு சொல்லுற பெண்கள் இல்லையாங்க...??! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்கள் பெண்களா இருந்தாலும்..விரல் விட்டு எண்ணலாம்.. சுயமா சிந்திச்சு முடிவெடுக்கிற பெண்களை...சுயமா செயற்பட்டாலும் இப்படியான விடயங்களில் பலர் பெற்றோர் விருப்பத்துக்கு முடிவெடுக்கிறவையாத்தானே இன்னும் இருக்கினம்...! கேட்டா..அம்மா அப்பாட விருப்பம்..அதுக்கு குறுக்க நிக்க நான் விரும்பல்லை என்றிடுவினம்...! அப்ப என்ன செய்யுறது..சோழியான் அண்ணா சொன்னது போலவும் உண்மை நிகழ்வுகளின் படியும் பார்த்தா கொடுக்கிறவை இருக்கும் மட்டும் வாங்கிறவை உருவாகிக்கிட்டுத்தான் இருப்பினம்..! ஒட்டுமொத்தமா கொடுக்கல்லை என்றா வாங்க எங்க போவினம்...??! கேட்காமல் விட்டாலும் வலிஞ்சு கொடுக்கிறவையையும் கட்டுப்படுத்த கொடுக்க விடக் கூடாது..அப்ப வாங்க ஆள் வரமாட்டான்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|