11-12-2005, 08:31 AM
பதவியிலை இருக்கிறபோது என்னமா பொய் சொன்னார்கள். சண்டையிலை கொல்லபட்ட இராணுவத்தினர்களை ஓடிவிட்டதாக கூறினார்கள். இறந்தவர்களின் உடல்களை கூட வாங்க மறுத்தார்கள். இப்ப எல்லாத்தையும் கொட்டித்தீர்க்கின்றார்கள். கொல்லப்பட்ட இராணுவத்தினர்கள் வறிய கிராமத்து இளைஞர்கள்தானே
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

