11-12-2005, 08:16 AM
kurukaalapoovan Wrote:அவர்கள் அஞ்சி ஓடவில்லை, தற்காலிகமாக தமது நிலைகளை பின்னேக்கி தந்திரோபாயரீதியில் நகர்த்தியிருந்தார்கள். அந்த சந்தர்ப்பந்தங்களை பயன் படுத்தி புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து அந்தப் பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டனர் இன்று யுத்த நிறுத்த விதிகள் என்ற பெயரில். பச்சை மீன் தின்று கோஷ்டி வேறை அதுக்கு ஜால்றா போடுகிறது.
அதானே..!
இப்ப சண்டைதுடங்கினாலும் யாழ்ப்பாணத்தில இருக்கிற இராணுவம் எல்லாத்தையும் தந்திரோபாயமா விலக்கி..... அவை கொழும்பைப் பாதுகாக்க அனுபுறதை எப்பிடி பயந்து ஓடுறது எண்டு சொல்லுறது.... அது யுத்த தந்திரம்... ஏலுமெண்டா யாழ்ப்பாணத்தைப் பிடிச்சுட்டு கொழும்புக்கு வாங்கோ பாப்பம்......
(நாங்க தந்திரோபாயமா இந்தியாக்குப் போவமில்ல)
::

