11-12-2005, 02:14 AM
Vasampu Wrote:<b>வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும். </b>தமிழினி பொதுவாக பாவிக்கும் இதே வசனத்தை ஒருதமிழனும் பாவித்திருந்ததால்த் தான் சிறி அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.
உண்மைதான் வசம்பு "வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்" இதைத்தான் தமிழினி கையொப்பமாக இணைத்திருக்கின்றார். இதையே ஒருதமிழனும் இணைத்திருந்தார் அதனால்தான் ஒருதமிழனா அல்லது தமிழினியா என்று கேட்டேன்
" "

