Yarl Forum
ஒரு தமிழன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: ஒரு தமிழன் (/showthread.php?tid=2550)

Pages: 1 2


ஒரு தமிழன் - orutamilan - 11-09-2005

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்- சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு.......


oru tamilan - orutamilan - 11-09-2005

இன்று முதல் யாழ் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் வணக்கங்கள்.


- tamilini - 11-09-2005

வாருங்கள் ஒரு தமிழன் வரவேற்கிறோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்கங்க ஆக்கங்களை உரிய தலைப்பில் எழுதலாமே.. :wink:


- Rasikai - 11-09-2005

வணக்கம் ஒருதமிழன்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- yarlpaadi - 11-09-2005

வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன்.


taminini - orutamilan - 11-09-2005

Quote:வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன்.

நன்றிகள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- RaMa - 11-09-2005

வணக்கம் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்....


- கீதா - 11-09-2005

வாங்கோ வணக்கம் உங்கள் வரவு நல்லதாகமுடியட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 11-09-2005

வணக்கம்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது.

வரவேற்பு பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தி அனுமதி கிடைத்த பின்பு உரிய பகுதிகளில் உங்களுடைய கருத்துக்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும்.


- Nitharsan - 11-09-2005

வணக்கம் வாருங்கள், ஒரு தமிழனை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் வரவேற்க்கிறோம்...


- shanmuhi - 11-09-2005

வணக்கம் வாருங்கள் ஒரு தமிழன். எப்படி நலமா...? ? ?


- அருவி - 11-09-2005

வணக்கம் ஒருதமிழன் வாருங்கள்.
ஒருதமிழனை வரவேற்பதில் மகிழ்வடைகிறோம்.


- sabi - 11-09-2005

வணக்கம் தமிழன் வாங்கோ
நாங்களும் தமிழ்தான் :wink:


- Mind-Reader - 11-09-2005

வணக்கம் Orutamilan
நீங்கள் எப்போ உஜாலாவுக்கு மாறப்போறியள்.
உங்கள் பெயரையும் மோகனிடம் கேட்டு தமிழில் மாற்றிக்கொள்ளுங்கள். அது இன்னும் சிறப்பாக இருக்கும்


- அனிதா - 11-09-2005

வணக்கம் ஒரு தமிழன் வாங்க..
உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 11-09-2005

வணக்கம் வாருங்கள் ஒருதமிழன் நல்வரவு

உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறம்


- sinnappu - 11-09-2005

ம் ம் வாங்கோ சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீங்கள் நாமும் தமிழர் தான்
ம் வணக்கம் வணக்கம்
:wink: :wink: :wink: :wink:


- ragavaa - 11-09-2005

வணக்கம் ஒருதமிழன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=4]உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.


- Selvamuthu - 11-10-2005

ஒரு தமிழனே வருக!
பல தமிழ் ஆக்கங்களைத் தருக!
பலருக்கும் பயனுள்ளதாகவே அமைக!


- sri - 11-10-2005

வணக்கம் வாருங்கள் ஒரு தமிழன்.
உங்கள் கருத்துக்களை தாருங்கள்.