11-12-2005, 12:04 AM
தாங்கள் வன்னி இளவரசனை போல் தென்படுகிறீர்கள் ஏன் இந்த மாறு வேடம்? என்று கேட்டாள் ம்ம் எம் நாட்டுக்குள் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது அது தான் என்று சொல்லி கொண்டே எங்கிருந்தோ அவளை நோக்கி வீசப்பட்ட குறுவாளை தன் உடைவாளால் தட்டிவீழ்த்தினான்
inthirajith

